01 Jan 1970 • Episode 1 : எபிசோட் 01 - ஹைப்நோசிஸ் கில்லர்
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
மூன்று வெவ்வேறு நாட்களில் ஒரு வேகமான ரயில் முன் குதித்து மூன்று பேர் இறக்கின்றனர். விசாரணையின்போது, அவர்கள் அனைவருமே வழக்குகளின் சாட்சிகள் என்று ராகவ் கண்டுபிடிகின்றார். அவர்கள் அனைவருமே சாலை விபத்தினை மாற்றுவதற்கு,பணத்திற்காக பொய்யான சாட்சியம் அளித்துள்ளனர். நான்காம் சாட்சி, நிர்மல் சாளுஜா, மற்ற மூன்று பேரும் இவருடைய பண பங்கினை தராமல் ஏமாற்றியவர்கள். நிர்மால்,ஒரு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மனநல மருத்துவர் மற்றும் தொலைபேசி அழைப்புகளால் ஒருவரை மயக்கமடையவைப்பதில் நிபுணர். இந்த முறையைப் பயன்படுத்தி ஒருவருவரையும் பழி வாங்கியுள்ளார்.
Details About ஏஜென்ட் ராகவ் - க்ரைம் பிரான்ச் Show:
Release Date | 1 Jan 1970 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|