வெள்ளக்கார துரை
வெள்ளக்கார துறை, 2014ம் ஆண்டு வெளிவந்த ரொமண்டிக் - காதல் திரைப்படமாகும். இப்படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை இயக்குனர் எழில் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தின் கதை முருகன், பாண்டி எனும் இருவரை சுற்றி நடக்கின்றது. இவர்கள் இருவரும் பணத்தினை கடன் வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்கின்றனர். ஆனால் புரோக்கர் இவர்களை ஏமாற்றிவிடுகின்றான். இந்த சமயத்தில் முருகனுக்கு யமுனா எனும் பெண்ணின் மீது காதல் வருகின்றது. அந்த பண பிரச்சனையில் இருந்து வெளிவந்து, தான் காதலித்தப் பெண்ணை எப்படி முருகன் கைப்பிடிகின்றான்.
Details About வெள்ளக்கார துரை Movie:
Movie Released Date | 1 Jan 2014 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Vellakkara Durai:
1. Total Movie Duration: 2h 16m
2. Audio Language: Tamil