பீச்சாங்கை
பீச்சாங்கை 2017ம் ஆண்டு வெளிவந்த காமெடி திரைப்படம். R.S கார்த்திக்,அஞ்சலி ராவ், M.S.பாஸ்கர் மற்றும் KG வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பிக்பாக்கெட் திருடன் முத்துவிற்கு விபத்து ஏற்பட்டுவிடுகின்றது. விபத்திற்கு பிறகு ஏலியன் ஹேண்ட் சின்ட்ரோம் என்கிற வியாதியால் பாதிக்கபட்டுவிடுகின்றான். இந்த நோயினால் அவன் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடுகின்றது.
Details About பீச்சாங்கை Movie:
Movie Released Date | 15 Jun 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Peechaankai:
1. Total Movie Duration: 2h
2. Audio Language: Tamil