04 Apr 2025 • Episode 305 : ராமச்சந்திரன் கடத்தப்படுகிறார்
கார்த்திக் சர்ப்ரைஸாக பாண்டியனின் ஒரு வீடியோ கிஃப்டை தருவதால் பிருந்தா உணர்ச்சிவசப்படுகிறார். அதனால் அவனை பாராட்டும் மாறன். கண்மணி கூறியபடி ராமச்சந்திரனை கடத்தி குடோனில் வைக்கும் ரவுடிகள்.
Details About வீரா Show:
Release Date | 4 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|