19 May 2023 • Episode 11 : மஹாலட்சுமியிடம் விக்ரமின் முரட்டுத்தனம்
ஒரு இன்டெர்வியூக்காக வரும் மஹாலட்சுமியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் விக்ரம். அதைப் பற்றி ஐஸ்வர்யா, சுபாவிடம் கூறி புலம்பும் மஹாலட்சுமி. பின்னர் ஐஸ்வர்யாவிடம் ஸ்வீட் ஆர்டர் செய்யும் விஜய்.
Details About சண்டக்கோழி Show:
Release Date | 19 May 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|