21 Apr 2025 • Episode 79 : நந்தினியை கரிகாலன் காப்பாற்றுவாரா?
திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டிற்கு செல்லும் தனது முடிவை நந்தினியிடம் கூறும் அருள். திருமணத்தை நிறுத்தும் திட்டத்துடன் நந்தினியை கடத்தும் கனகா. நந்தினியை மீட்பதற்காக ரவுடிகளை பின்தொடரும் கரிகாலன்.
Details About மனசெல்லாம் Show:
Release Date | 21 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|