23 May 2025 • Episode 924 : துர்காவின் அழுத்தம், மாயாவின் நாடகம்
துர்காவின் மிரட்டலால் புஷ்பாவின் போலி பெற்றோர் சூர்யாவிடம் உண்மையை சொல்ல முயல, அப்போது மாயா பயத்தில் ஒரு செயலை அரங்கேற்றுகிறார். இதனால் சூர்யா குழம்பி, உண்மையைக் அறிய முடியாமல் தவிக்கிறான்.
Details About மாரி Show:
Release Date | 23 May 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|