08 Dec 2022 • Episode 4 : ஐஸ்வர்யாவின் திட்டம் வெற்றி பெறுமா?
கார்த்திகேயனுக்கு நிக்கிதாவை திருமணம் செய்ய திட்டமிடும் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா ரூபஸ்ரீயின் கச்சேரியை அழைப்பதால் மகிழும் ராஜஸ்ரீ அதற்கு தீபாவை அழைக்கிறார். குறி சொல்பவரின் கணிப்பு தீபாவை மகிழ்விக்கிறது.
Details About கார்த்திகை தீபம் Show:
Release Date | 8 Dec 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|