08 Jun 2023 • Episode 189 : விஷ்வாவை கலங்கடித்த அன்பரசி
தன்னை காதலிக்கவில்லை என அன்பரசி கூறுவதால் விஷ்வா மனம் உடைகிறார். பிறகு அன்பரசிக்கு எதிராக தன்னை தூண்ட முயலும் அனன்யாவை எச்சரிக்கிறார். அன்பரசியின் தாயை நேரில் சந்திக்க ஜானகி முடிவெடுக்கிறார்.
Details About கனா Show:
Release Date | 8 Jun 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|