31 Dec 2017 • Episode 10 : டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 - எபிசோட் 10 - டிசம்பர் 31, 2017
ஆடியோ மொழிகள் :
வகை :
டான்ஸ் ஜோடி டான்ஸ் ஒரு தமிழ் ரியாலிட்டி ஷோவ் ஆகும். இந்த நிகழ்ச்சிக்கு நடிகை சினேகா, பிரியாமணி, கௌதமி நடுவர்கள் ஆகும். இந்த நிகழ்ச்சியில் 12 பிரபலங்கள் ஆடிசன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நடன கலைஞர்களுடன் ஜோடி சேருவார்கள். இந்த நிகழ்ச்சி பல வாரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்ச்சியாகும். இவற்றில் திறமையான ஜோடிகள் இறுதியில் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கபடுவர்
Details About டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 Show:
| Release Date | 31 Dec 2017 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
