07 Jan 2022 • Episode 11 : சூரியபிரகாஷத்திடம் கோபப்படும் வேதவல்லி
பார்வதி உடனான தருணங்களை நினைத்துப் பார்க்கும் நித்யா. லக்ஷ்மிக்கு புது ஆடை கேட்கும் நித்யாவிடம் வாதிடும் நிலா. ஊருக்கு வரச் சொல்லும் சூரியபிரகாஷத்திடம் கோபப்படும் வேதவல்லி. அங்கு வரும் சந்திரமோகன்.
Details About வித்யா நம்பர். 1 Show:
| Release Date | 7 Jan 2022 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
