22 May 2018 • Episode 156 : செம்பருத்தி - எபிசோட் 156 - மே 22, 2018
உமா ஒரு அறைக்குள் ஆதித்யா மற்றும் பார்வதியை பூட்டுகிறாள். நந்தினி வீட்டிற்கு திரும்பியதும், ஆதித்யாவின் அறைக்குச் சென்று அவனுக்கு உணவு கொடுக்கும்போது, ஆதித்யா அங்கு இல்லையென்று நந்தினி பதற்றமடைகிறாள். அதற்கு பிறகு, அகிலாண்டேஸ்வரி மற்றும் குடும்பத்தினருக்கு நந்தினி இந்த விஷயத்தை தெரிவிக்கிறாள். அகிலாண்டேஸ்வரி ஆதித்யாவுக்கு கால்பண்ண முயற்சிக்கும்போது, அவளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், ஆதித்யாவுக்கு மீண்டும் சுயநினைவை வரவைக்க பார்வதி முயற்சிசெய்கிறாள்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 22 May 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|