29 Jun 2021 • Episode 1066 : வாளை மறைக்கும் நந்தினி
அகிலாவின் பரம்பரை வாளை பாம்பு புத்துக்குள் மறைத்து வைக்கும் நந்தினி. அதை போனில் ரத்தினத்திடம் தெரிவிக்கும் நந்தினி, அதைக் கேட்கும் வேலைக்காரி. பரம்பரை வாள் இல்லாதததை அறிந்து அதிர்ச்சியாகும் அகிலா.
Details About செம்பருத்தி Show:
Release Date | 29 Jun 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|