24 Apr 2022 • Episode 1337 : நந்தினியை ஏமாற்றும் ஐஸ்வர்யா
சக்தி திருமணத்தை பார்வதி தடுக்க முயல்வதாக அகிலாவிடம் கூறும் நீலாம்பரி. அகிலாவிற்கு தன் மீதிருக்கும் நம்பிக்கையினால் தடுமாறும் பார்வதி. பியூட்டிஷியன் வேடத்தில் நந்தினியை ஏமாற்றும் ஐஸ்வர்யா, சாருலதா.
Details About செம்பருத்தி Show:
Release Date | 24 Apr 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|