19 Jan 2023 • Episode 51 : அன்பரசியை தேடி கண்டுபிடித்த சந்திரசேகர்
விஷ்வாவுடன் அன்பரசியை தேடும் சந்திரசேகர், பிறகு அவர் மஞ்சுவின் ஹாஸ்டலில் இருக்கும் அவளை தன்னுடன் அழைத்துச் செல்கிறார். கஸ்தூரியை பாதுகாக்க ஜானகியுடன் சந்திரசேகர் பேசியதை ராஜவேலுவிடம் பகிரும் சிவகாமி.
Details About கனா Show:
Release Date | 19 Jan 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|