• முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • வெப் சீரீஸ்
  • செய்திகள்
  • வாடகை
  • நேரலை டிவி
  • குழந்தைகள்
  • கட்டணம்
  • இசை
  • ஸ்போர்ட்ஸ்
  • விடியோக்கள்
  • எடியூரா
உள் நுழை
பிளான் வாங்க
யாருக்கு யாரோ

யாருக்கு யாரோ

U
1h 53m
2007
ஆடியோ மொழிகள் :
தமிழ்
சப்டைட்டில்கள் :

ஆங்கிலம்

யாருக்கு யாரோ, 2007ஆம் ஆண்டு சாம் ஆண்டர்சன், ஜோதி மற்றும் வர்ணிகா நடித்த தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படம் ஆகும். டேவிட் ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியர் மற்றும் கான்செப்ட் கார்களை வடிவமைக்கும் ஒரு லட்சிய இளைஞன். ஒரு நாள் அவர் ஒரு பெண் பக்தி பாடலைப் பாடுவதைக் கேட்கிறார். அதைப்பாடியது தீபா என்று அவன் கண்டுபிடித்து அவளை காதலிக்கிறான், விரைவில் தீபாவும் அவனிடம் ஈர்க்கப்படுகிறாள். ஆனால் டேவிட்டின் பிறந்த நாளில் அவரது கல்லூரிக்கு காலத்து காதலி மஞ்சு கனடாவிலிருந்து திரும்பி வருகிறார். அடுத்து என்ன நடக்கும்?

Details About யாருக்கு யாரோ Movie:

Movie Released Date
25 Dec 2007
Genres
  • ட்ராமா
  • Romance
Audio Languages:
  • Tamil
Cast
  • Sam Anderson
  • Jothi
  • Varnika
  • Venniradai Moorthy
Director
  • Joe Stanley

Keypoints about Yaaruku Yaaro:

1. Total Movie Duration: 1h 53m

2. Audio Language: Tamil

Movies By Language
Hindi Movies