தொண்டன்
தொண்டன் 2017ம் ஆண்டு வெளிவந்த தமிழ் கிரைம் ட்ராமா திரைப்படம். இப்படத்தில் சமுத்திரகனி, விக்ராந்த், சுனைனா மற்றும் சூரி ஆகியோர் நடித்துள்ளனர். அரசியல்வாதியின் மகனான நாராயணனால் விஷ்ணு தாக்கப்படுகின்றான். நாராயணின் சகோதரன் ஆம்புலன்சில் இறந்தபிறகு தன்னுடைய செல்வாக்கினை பயன்படுத்தி போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளின் மூலம் விஷ்ணுவின் வாழ்க்கையை அழிக்க நினைக்கின்றான்.
Details About தொண்டன் Movie:
| Movie Released Date | 26 May 2017 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
Keypoints about Thondan:
1. Total Movie Duration: 2h 12m
2. Audio Language: Tamil
