படிப்பாளி இளைஞனான வியோம், தன் சீனியரும் வினாடி வினா பார்ட்னருமான தாரா மீது காதல் கொண்டுள்ளார். ஒரு நாள் தாரா திடீரென காணாமல் போய், பின் பிணமாக கண்டெடுக்கப்படுகிறாள். வியோமும் அவனது நண்பர்களும் இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் கண்டிபிடிக்கப்போவது என்ன?