ஜக்கி மற்றும் தல்ஜீத் ஆகிய இரண்டு சகோதரர்கள், ஒரு இரவு வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் ஒரு முதியவர் மீது எதிர்பாராதவிதாக மோதி விபத்தை ஏற்படுத்துகிறார்கள். தடங்களை மறைக்க அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள், ஆனால் மக்கள் சந்தேகிக்கத் தொடங்கும் போது, அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.