ஆடியோ மொழிகள்:தமிழ்
குணா 369 என்பது கார்த்திகேய கும்மகொண்டா, அனகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான தமிழில் டப் செய்யப்பட்ட ஆக்க்ஷன் ட்ராமா ஆகும். யாரையும் அதிர்ந்துகூட பேசாத, மென்மையான குணம் படைத்த, எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என அனைத்தையும் பேசி சுமூகமாக தீர்ப்பதில் சிறந்தவர் குணா. இருப்பினும் ஒருநாள் அவர் மீது ஒரு பொய்யான கொலைக் குற்றசாட்டு விழ, உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க அவர் திட்டமிடுகிறார். காணுங்கள் குணா 369 இப்போது உங்கள் ZEE5 ல்.
கேஸ்ட்:
Guna''s Mother
Gita
Guna
Guna''s Father
படைப்பாளர்கள்:
இயக்குனர்