25 Mar 2018 • Episode 8 : காமெடி கில்லாடிஸ் - எபிசோட் 8 - மார்ச் 25, 2018
தொகுப்பாளர்கள் நேயர்களை வணங்கி நிகழ்ச்சியை தொடங்குகிறார்கள். பின்பு, முதலாவதாக சத்தியராஜ், சந்துரு மற்றும் சிட்டிராவ் 'எந்திரன்' படத்தை ஸ்பூப் செய்து அதில் 3 பிரபல நடிகர்ளின் மிமிகிரி செய்து அசத்துகிறார்கள். பின்பு, அருண்குமார், விக்னேஸ்வர மற்றும் அபினேஷ் கண்ணா 'ஜீன்ஸ்' படத்தை நகைச்சுவை கலந்த ஸ்பூப் செய்து பாராட்டைப் பெறுகிறார்கள். அதைத் தொடர்ந்து, வசந்த் மற்றும் டேனியல் தங்களது ஸ்லாப்ஸ்டிக் காமெடியால் நடுவர்களை கவரவைக்கிறார்கள். கடைசியாக, நடுவர்கள் சில போட்டியாளர்களை எலிமினேட் செய்கிறார்கள்.
Details About காமெடி கில்லாடிஸ் Show:
Release Date | 25 Mar 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|