08 Apr 2018 • Episode 10 : காமெடி கில்லாடிஸ் - எபிசோட் 10 - ஏப்ரல் 8, 2018
ஆடியோ மொழிகள் :
வகை :
தொகுப்பாளர் கமல் மற்றும் மஹேஸ்வரி நேயர்களை வரவேற்று, நிகழ்ச்சியை தொடங்குகிறார்கள். முதலாவதாக, முல்லைக் கபிலன் மற்றும் ஜெயக்குமார் சந்தரமுகி மற்றும் காஞ்சனா உருவிலிருக்கும் பெண்ணுடன் நகைச்சுவை செய்து அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, திடியன், சபரிவாசன் மற்றும் சுமதி காரகாட்டக்காரன் படத்தின் நகைச்சுவையை செய்து நடுவர்களின் பாராட்டைப் பெறுகிறார்கள். இதையடுத்து, தொகுப்பாளர்கள் மற்றும் நடுவர்கள் நகைச்சுவை செய்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார்கள்.
Details About காமெடி கில்லாடிஸ் Show:
Release Date | 8 Apr 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|