ZEE5 Logo
உள் நுழை
பிளான் வாங்க
playerBotImage

28 Feb 2018 • Episode 1251 : அற்புதங்கள் தரும் ஆலயங்கள் - எபிசோட் 1251 - பிப்ரவரி 28, 2018

அற்புதம் தரும் ஆலயங்கள்
U
21m
டிவி நிகழ்ச்சிகள்

ஆடியோ மொழிகள் :

தமிழ்

தொகுப்பாளர் பி சுவாமிநாதன் பார்வையாளர்களை வரவேற்று, தலையெழுத்தை மாற்றக்கூடிய பிரம்மனது திருத்தலமான திருபத்துரில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்மபூரிஸ்வரர் திருக்கோயில் பற்றி பேசுகிறார். அதை தொடர்ந்து, கோவிலின் பிரதான கடவுளான பிரம்மதேவனை வழிபடும் முறைகள் பற்றி பேசுகிறார். பின்பு, கோவிலில் நடக்கும் பல்வேறு சடங்குகள் மற்றும் அபிஷேகங்களை பற்றி விவரிக்கிறார். இரண்டாவது தொகுப்பாளர், கம்பர் இலக்கியத்திலிருந்து ஒரு கதையை கூறி, வாழ்க்கைக்கு தேவையான இரண்டு முக்கிய விஷயங்களான இசை மற்றும் நகைச்சுவை பற்றி பேசுகிறார்.

Details About அற்புதம் தரும் ஆலயங்கள் Show :

Release Date
28 Feb 2018
Genres
  • டிவோஷனல்
Audio Languages:
  • Tamil
TV Shows By Language
Hindi TV Shows