01 Oct 2024 • Episode 22 : வேலன் வேலைக்கு வராததால் கவலையில் ரத்தினவேல்
ரஞ்சினியின் திருமணத்தை முத்தையாவை முன்னின்று ரத்தினவேல் நடத்த சொல்கிறார். ரத்தினவேல் வீட்டுக்கு வேலைக்கு போகக்கூடாது என பேச்சி வேலனை தடுக்கிறார். வேலன் வேலைக்கு வராததால் ரத்தினவேல் கவலைப்படுகிறார்.
Details About வள்ளியின் வேலன் Show:
Release Date | 1 Oct 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|