25 Mar 2018 • Episode 6 : எபிசோட் 06 - திருமண எண்ணம்
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
வகை :
பரசுராமின் கோபத்திற்கு தன்னுடைய அமைதியான வார்த்தைகளின் மூலம் பதிலளிகின்றான் ராமன். ராமனின் பரிந்துரையின்படி, விஷ்வாமித்திரர் மன்னன் ஜனகனிடம் அவருடைய மகள்களை பரதன், லக்ஷ்மணன், சத்ருக்கன் மூவருக்கும் திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்கின்றார். மன்னன் ஜனக்கணும் அதற்க்கு மனபூர்வமாக சம்மதம் தெரிவிக்கின்றார். அப்பொழுது அரக்கன் பனாசுரன் அரண்மனையில் புகுந்து சிதாவை கடத்தி சென்றுவிடுகின்றான். உடனே லக்ஷ்மணன் தன்னுடைய அம்பினை எய்தி பனாசுரனை கொன்று சீதாவை காக்கின்றான். அதன் பிறகு தசரத மன்னனும் மற்ற அனைவரும் திருமனத்திற்காக மிதிலை வருகின்றனர்.
Details About ராமாயண்: சப்க்கே ஜீவன் கா ஆதார் Show:
Release Date | 25 Mar 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|