25 Mar 2018 • Episode 3 : எபிசோட் 03 - அரக்கர்களிடம் சண்டையிடும் ராமன், லக்ஷ்மணன்
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
வகை :
ராமனும் அவருடைய சகோதரர்களும் தங்களுடைய குருகுல பயிற்சியை முடித்த பிறகு, விசுவாமித்திரர் என்ற முனிவர் அரசன் தசரதனிடம் வந்து தன்னுடைய வேள்விக்கு இடையுறாக இருக்கும் அரக்கர்களை அழிப்பதற்கு ராமனை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கேட்கின்றார். அரசர் தசரதன் அரக்கர்களை அளிப்பதற்கு ராமனை விஸ்வாமித்திரர் உடன் அனுப்பி வைக்கின்றார். ராமனுடன் லக்ஷ்மணனும் செல்கின்றான். இராமரும், லக்ஷ்மணனும் அரக்கர்களை வதம் செய்து முனிவர் வேள்வியைக் காத்தனர். வேள்வியும் சிறந்த முறையில் முடிகின்றது.
Details About ராமாயண்: சப்க்கே ஜீவன் கா ஆதார் Show:
Release Date | 25 Mar 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|