06 Jan 2022 • Episode 10 : ஹேமலதா கூறும் உண்மையால் ரஞ்சிதம் பீதி
தனது திட்டம் சொதப்பியதால் கடுப்பாகும் செல்வி. புடவையில் பெயர் மாறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகும் ஜெரால்டு, அரவிந்த். பின் செல்வியின் கேள்விக்கு உண்மையை சொல்லும் ஹேமலதாவால் பீதியாகும் ரஞ்சிதம்.
Details About ரஜினி Show:
Release Date | 6 Jan 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|