05 Mar 2024 • Episode 32 : குழந்தைகளை தூண்டிவிடும் மனோகரி
தமிழ் சமைத்த உணவை உண்டு மகிழும் குழந்தைகள். அதை செல்வி மூலம் அறியும் மனோகரி தமிழுக்கு எதிராக குழந்தைகளை தூண்டிவிடுகிறார். அதனால் ஒரு நாடகமாடி எழிலிடம் தமிழை திட்டு வாங்க வைக்கும் கவின்.
Details About நினைத்தேன் வந்தாய் Show:
Release Date | 5 Mar 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|