08 Jun 2024 • Episode 22 : காதம்பரி குஷியை கண்டிக்கிறார்
மோகனின் நிலைமையை கண்டு பதறும் குடும்பத்தினர். பிறகு மோகனின் உயிர் ராதாவால் காப்பாற்றப்பட்டதை அறியும் காதம்பரி அதன்பின் குஷியை கண்டிக்கிறார். குஷிக்கு மோகனின் அன்பை புரிய வைக்க முயலும் ராதா.
Details About நானே வருவேன் Show:
Release Date | 8 Jun 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|