09 Jan 2023 • Episode 28 : ராஜஸ்ரீ தன் திட்டத்தில் வெற்றி பெறுவாரா?
தீபாவின் திருமணத்தை நிறுத்த திட்டமிடும் ராஜஸ்ரீ. கார் பழுதடைவதால் தீபாவின் குடும்பத்தை தன் வீட்டிற்கு அழைக்கும் கார்த்திகேயன். அபிராமி நட்சத்திரவிற்காக தேர்ந்தெடுத்த புடவையை தீபாவுக்கு தரும் மீனாட்சி.
Details About கார்த்திகை தீபம் Show:
Release Date | 9 Jan 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|