11 Mar 2024 • Episode 413 : ராஜேஸ்வரி சதியை கார்த்திகேயன் நிரூபிப்பாரா?
தர்மலிங்கத்தின் நிலைமைக்கு ராஜேஸ்வரியை குற்றஞ்சாட்டும் கார்த்திகேயன். பிறகு தவறான தகவலை நியூஸ் பேப்பரில் கொடுத்தது ராஜேஸ்வரி என கூறி சவாலிடுகிறார். அதை நிரூபிக்க ரவியின் உதவியை நாடும் கார்த்திகேயன்.
Details About கார்த்திகை தீபம் Show:
| Release Date | 11 Mar 2024 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
