24 Jan 2023 • Episode 38 : ராஜஸ்ரீ ரூபஸ்ரீயை கண்டிக்கிறார்
கார்த்திக்கிடம் உண்மையைக் கூறவிடாமல் மீனாட்சியை தீபா தடுக்கிறாள். நட்சத்திராவின் நிச்சய புடவை காணாமல் போனதால் அதிர்ச்சியாகும் அபிராமி. அந்த புடவையை திருடியதற்காக ரூபஸ்ரீயை கண்டிக்கும் ராஜஸ்ரீ.
Details About கார்த்திகை தீபம் Show:
| Release Date | 24 Jan 2023 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
