31 Jan 2023 • Episode 251 : சாருமதிக்கு நிகழும் விபரீதம்
சாருமதி, அகிலனின் திருமணத்தை வீடியோ எடுக்கும் ஆதிரா, சுபத்ரா. பிறகு சரண்யாவால் அகிலனின் ரவுடிகளிடம் சிக்குகிறார்கள். அதனால் தவறுதலாக சாருமதியை துப்பாக்கியால் சுடும் திருமாறன் கைது செய்யப்படுகிறார்.
Details About கன்னத்தில் முத்தமிட்டால் Show:
| Release Date | 31 Jan 2023 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
