14 Dec 2022 • Episode 21 : அன்பரசி மீது பொறாமைப்படும் அனன்யா
அன்பரசியுடன் விஷ்வா பைக்கில் வருவதால் பொறாமைப்படும் அனன்யா. கஸ்தூரியை ராஜவேலு தேடும் தகவலை ஜானகியிடம் தெரிவிக்கும் ஈஸ்வரமூர்த்தி. சந்திரசேகரை பார்க்க மருத்துவமனைக்கு வரும் அன்பரசியை ராஜி திட்டுகிறார்.
Details About கனா Show:
Release Date | 14 Dec 2022 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|