30 Apr 2024 • Episode 324 : வேலுமாணிக்கத்தை எதிர்க்கும் சண்முகம்
சண்முகத்தின் வீட்டிற்கு வரும் வேலுமாணிக்கம். பணத்தை கொடுத்து கனியை அழைத்து செல்ல கேட்கும் வேலுமாணிக்கத்தை எதிர்க்கும் சண்முகம். பிறகு பள்ளியை வாங்குவதை கைவிடும்படி சொல்லும் வைகுண்டத்தால் கோபமாகிறார்.
Details About அண்ணா Show:
Release Date | 30 Apr 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|