S1 E20 : எபி 2 - பே பேக் இன் ப்ளட்
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
காவல்துறை கண்காணிப்பாரான விஸ்வநாத் தன் மகளின் திருமணத்தில் பிசியாக இருப்பதனால், திட்டமிடப்பட்டுள்ள தாக்குதல் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் பற்றிய விசாரணைப் பொறுப்பை சிறப்பு படையினர் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தாக்குதல் பற்றிய தகவல்களை அவர்கள் விசாரணையில் கண்டுபிடிக்கும்போது , தாக்குதலை தடுக்க அவர்களுக்கு இன்னும் அரைமணி நேரமே உள்ளது என்பதை அறிந்து அதிர்கின்றனர்.
Details About போலீஸ் டைரி 2.0 Show:
| Release Date | 1 Nov 2019 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
