டாணா
டாணா என்பது வைபவ், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிப்பில் 2020ஆம் ஆண்டு உருவான ரொமான்டிக் காமெடி திரைப்படம் ஆகும்.இதன் கதை பதட்டப்படும் வேளையில் பெண் குரலில் பேசும் பேச்சு கோளாறால் அவதிப்படும் சக்தி என்னும் போலீஸ்காரரை சுற்றி நடக்கிறது.இந்த பிரச்சனையை சமாளித்து ஒரு வழியாக போலீஸான பின் அவருக்கு மற்றொரு பெரிய பிரச்சனை காத்திருக்கிறது.
Details About டாணா Movie:
Movie Released Date | 24 Jan 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Taana:
1. Total Movie Duration: 1h 56m
2. Audio Language: Tamil