Back
புதுப்புது அர்த்தங்கள்

புதுப்புது அர்த்தங்கள்

Play
பகிர்
2021•ட்ராமா, Romance•U/A 13+

Available in Tamil

லக்ஷ்மி ஒரு விதவைப் பெண். பிரபல சமையல்காரரான ஹரி கிருஷ்ணனுக்கான லக்ஷ்மியின் உணர்வுகளைப் பற்றி அறிந்ததும் அவரது மருமகள் பவித்ரா அவர்களை சேர்த்து வைப்பதற்கான விளையாட்டை ஆரம்பிக்க முடிவு செய்கிறார்.

Director & Cast

N.PriyanDirector
NiyazSanthosh
DevayaniLakshmi
Abhishek ShankarHari Krishnan
ParvathiPavithra

TV Show Details

AudioTamilSubtitlesEnglish, HindiGenreட்ராமா, RomanceRelease date22 Mar 2021
எபிசோட்கள் 1 - 10
குடும்பத்திடம் சந்தோஷை அறிமுகப்படுத்தும் பவித்ரா - புதுப்புது அர்த்தங்கள்
58:05

குடும்பத்திடம் சந்தோஷை அறிமுகப்படுத்தும் பவித்ரா - புதுப்புது அர்த்தங்கள்

E1•58m • 22 Mar 2021 • Tamil • ட்ராமா•Episode•U

பெண் கேட்டு ராகவன் வீட்டுக்கு வரும் நாதன். அவர்களிடம் சந்தோஷை அறிமுகப்படுத்தும் பவித்ரா. ஒரு திருமணத்தில் லக்ஷ்மியை கலங்க வைக்கும் பிரதீபா. இப்போது, இந்தியாவின் பார்வையாளர்கள் தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு புதுப்புது அர்த்தங்களின் அத்தியாயத்தை ZEE5 இல் மட்டுமே பார்க்கலாம்.

குடும்பத்திடம் சந்தோஷை அறிமுகப்படுத்தும் பவித்ரா - புதுப்புது அர்த்தங்கள்

E1 • 58m • 22 Mar 2021 • Tamil • ட்ராமா
டீ குடிக்க நேரமில்லாமல் வேலை செய்யும் லக்ஷ்மி - புதுப்புது அர்த்தங்கள்
57:13

டீ குடிக்க நேரமில்லாமல் வேலை செய்யும் லக்ஷ்மி - புதுப்புது அர்த்தங்கள்

E2•57m • 23 Mar 2021 • Tamil • ட்ராமா•Episode•U

டீ குடிக்க நேரமில்லாமல் வீட்டு வேலை செய்யும் லக்ஷ்மி. சந்தோஷை கோவிலுக்கு வர சொல்லும் பவித்ரா. ஹரியின் சமையலை டிவியில் பார்க்கும் லக்ஷ்மி. இப்போது, இந்தியாவின் பார்வையாளர்கள் தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு புதுப்புது அர்த்தங்களின் அத்தியாயத்தை ZEE5 இல் மட்டுமே பார்க்கலாம்.

டீ குடிக்க நேரமில்லாமல் வேலை செய்யும் லக்ஷ்மி - புதுப்புது அர்த்தங்கள்

E2 • 57m • 23 Mar 2021 • Tamil • ட்ராமா
புதுப்புது அர்த்தங்கள் - மார்ச் 24, 2021
22:09

புதுப்புது அர்த்தங்கள் - மார்ச் 24, 2021

E3•22m • 24 Mar 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

இப்போது, இந்தியாவின் பார்வையாளர்கள் தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு புதுப்புது அர்த்தங்களின் அத்தியாயத்தை ZEE5 இல் மட்டுமே பார்க்கலாம். புதுப்புது அர்த்தங்கள் என்பது லக்ஷ்மி, பவித்ராவைப் பற்றிய இதயத்தைத் தூண்டும் கதை. பவித்ரா வீட்டினுள் நுழையும் போது லக்ஷ்மி தனது வாழ்க்கை போராட்டங்களில் பிஸியாக இருக்கிறார். பிரபல சமையல்காரரான ஹரி கிருஷ்ணனுக்கான லக்ஷ்மியின் உணர்வுகளைப் பற்றி பவித்ரா அறிகிறார். தம்பதியரை ஒன்றிணைத்து சமூகம் முன்வைத்த தடைகளை சமாளிக்க அவள் முடிவு செய்கிறாள்.

புதுப்புது அர்த்தங்கள் - மார்ச் 24, 2021

E3 • 22m • 24 Mar 2021 • Tamil • ட்ராமா + 1
லக்ஷ்மியிடம் பதிவு திருமணத்தை கூறும் பவித்ரா - புதுப்புது அர்த்தங்கள்
21:37

லக்ஷ்மியிடம் பதிவு திருமணத்தை கூறும் பவித்ரா - புதுப்புது அர்த்தங்கள்

E4•22m • 25 Mar 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

பதிவு திருமணம் பற்றி லக்ஷ்மியிடம் கூறும் பவித்ரா. அருண் நோட்டை கடைக்கு போட்டதால் அவனை தவிர்க்கும் திவ்யா. பூஜாவின் காதலை மறுக்கும் ஹரி கிருஷ்ணன். இப்போது, இந்தியாவின் பார்வையாளர்கள் தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு புதுப்புது அர்த்தங்களின் அத்தியாயத்தை ZEE5 இல் மட்டுமே பார்க்கலாம்.

லக்ஷ்மியிடம் பதிவு திருமணத்தை கூறும் பவித்ரா - புதுப்புது அர்த்தங்கள்

E4 • 22m • 25 Mar 2021 • Tamil • ட்ராமா + 1
திருவேங்கடம் கூற்றால் மகிழும் லக்ஷ்மி
19:41

திருவேங்கடம் கூற்றால் மகிழும் லக்ஷ்மி

E5•20m • 26 Mar 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

லக்ஷ்மியின் ஆசைக்காக சந்தோஷ் மற்றும் பவித்ரா திருமணத்திற்கு சம்மதிக்கும் திருவேங்கடம். அதனால் மகிழும் சந்தோஷ் மற்றும் லக்ஷ்மி. ரிஜிஸ்ட்டர் ஆபிஸ்க்கு வரும் லக்ஷ்மி, சந்தோஷ் மற்றும் பவித்ரா குடும்பம்.

திருவேங்கடம் கூற்றால் மகிழும் லக்ஷ்மி

E5 • 20m • 26 Mar 2021 • Tamil • ட்ராமா + 1
பவித்ரா மற்றும் சந்தோஷின் திருமணம்
19:29

பவித்ரா மற்றும் சந்தோஷின் திருமணம்

E6•19m • 27 Mar 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

அபார்ட்மெண்ட் பெண்களிடம் சந்தோஷ் திருமணத்தை கூறும் பரிமளா. திருவேங்கடம் வராததால் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்யும் பவித்ரா, சந்தோஷ். பின்னர் குடும்பத்தோடு ஹாரிஸ் ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள்.

பவித்ரா மற்றும் சந்தோஷின் திருமணம்

E6 • 19m • 27 Mar 2021 • Tamil • ட்ராமா + 1
புதுப்புது அர்த்தங்கள் - மார்ச் 29, 2021
19:30

புதுப்புது அர்த்தங்கள் - மார்ச் 29, 2021

E7•20m • 29 Mar 2021 • Tamil • ட்ராமா•Episode•U

இப்போது, இந்தியாவின் பார்வையாளர்கள் தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு புதுப்புது அர்த்தங்களின் அத்தியாயத்தை ZEE5 இல் மட்டுமே பார்க்கலாம். புதுப்புது அர்த்தங்கள் என்பது லக்ஷ்மி, பவித்ராவைப் பற்றிய இதயத்தைத் தூண்டும் கதை. பவித்ரா வீட்டினுள் நுழையும் போது லக்ஷ்மி தனது வாழ்க்கை போராட்டங்களில் பிஸியாக இருக்கிறார். பிரபல சமையல்காரரான ஹரி கிருஷ்ணனுக்கான லக்ஷ்மியின் உணர்வுகளைப் பற்றி பவித்ரா அறிகிறார். தம்பதியரை ஒன்றிணைத்து சமூகம் முன்வைத்த தடைகளை சமாளிக்க அவள் முடிவு செய்கிறாள்.

புதுப்புது அர்த்தங்கள் - மார்ச் 29, 2021

E7 • 20m • 29 Mar 2021 • Tamil • ட்ராமா
பவித்ராவின் மனதை மாற்ற முயலும் பிரதீபா
18:54

பவித்ராவின் மனதை மாற்ற முயலும் பிரதீபா

E8•19m • 30 Mar 2021 • Tamil • ட்ராமா•Episode•U

ஹரி கிருஷ்ணன் மீதுள்ள லக்ஷ்மியின் அபிப்ராயத்தை அறியும் பவித்ரா. பவித்ராவிடம் லக்ஷ்மி, திருவேங்கடத்தை பற்றி தவறாக பேசி மனதை மாற்ற முயலும் பிரதீபா, பரிமளா. அதைப் பார்க்கும் லக்ஷ்மி.

பவித்ராவின் மனதை மாற்ற முயலும் பிரதீபா

E8 • 19m • 30 Mar 2021 • Tamil • ட்ராமா
பிரதீபாவிற்கு சரியான பதிலை தரும் பவித்ரா
18:27

பிரதீபாவிற்கு சரியான பதிலை தரும் பவித்ரா

E9•18m • 31 Mar 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

பிரதீபாவிற்கு சரியான பதிலை தரும் பவித்ரா அதனால் மகிழும் லக்ஷ்மி. திருவேங்கடத்தை சாமர்த்தியமாக சாப்பிட வர வைக்கும் பவித்ரா. பார்ட்டிக்கு பவித்ராவை வெளியே அழைத்துச் செல்லும் சந்தோஷ்.

பிரதீபாவிற்கு சரியான பதிலை தரும் பவித்ரா

E9 • 18m • 31 Mar 2021 • Tamil • ட்ராமா + 1
பவித்ரா, சந்தோஷின் ரொமான்டிக் தருணங்கள்
20:04

பவித்ரா, சந்தோஷின் ரொமான்டிக் தருணங்கள்

E10•20m • 01 Apr 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடும் பவித்ரா, சந்தோஷ். பிறகு அவர்களின் ரொமான்டிக் தருணங்கள். வெளியே சென்றதால் சந்தோஷிடம் போனில் கத்தும் திருவேங்கடம். ஹரி கிருஷ்ணனுக்கு மாற்றி போன் செய்யும் லக்ஷ்மி.

பவித்ரா, சந்தோஷின் ரொமான்டிக் தருணங்கள்

E10 • 20m • 01 Apr 2021 • Tamil • ட்ராமா + 1
சந்தோஷை தடுக்கும் திருவேங்கடம்
18:09

சந்தோஷை தடுக்கும் திருவேங்கடம்

E11•18m • 02 Apr 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

சந்தோஷத்தை அடித்து தன்னுடன் உறங்க அழைத்துச் செல்லும் திருவேங்கடம். தனியாக பவித்ராவிற்கு முத்தம் கொடுக்க போகும் சந்தோஷை தடுக்கும் திருவேங்கடம். பவித்ராவை பார்க்க முடியாமல் தூங்காமல் தவிக்கும் சந்தோஷ்.

சந்தோஷை தடுக்கும் திருவேங்கடம்

E11 • 18m • 02 Apr 2021 • Tamil • ட்ராமா + 1
புதுப்புது அர்த்தங்கள் - ஏப்ரல் 03, 2021
21:28

புதுப்புது அர்த்தங்கள் - ஏப்ரல் 03, 2021

E12•21m • 03 Apr 2021 • Tamil • ட்ராமா•Episode•U

இப்போது, இந்தியாவின் பார்வையாளர்கள் தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு புதுப்புது அர்த்தங்களின் அத்தியாயத்தை ZEE5 இல் மட்டுமே பார்க்கலாம். புதுப்புது அர்த்தங்கள் என்பது லக்ஷ்மி, பவித்ராவைப் பற்றிய இதயத்தைத் தூண்டும் கதை. பவித்ரா வீட்டினுள் நுழையும் போது லக்ஷ்மி தனது வாழ்க்கை போராட்டங்களில் பிஸியாக இருக்கிறார். பிரபல சமையல்காரரான ஹரி கிருஷ்ணனுக்கான லக்ஷ்மியின் உணர்வுகளைப் பற்றி பவித்ரா அறிகிறார். தம்பதியரை ஒன்றிணைத்து சமூகம் முன்வைத்த தடைகளை சமாளிக்க அவள் முடிவு செய்கிறாள்.

புதுப்புது அர்த்தங்கள் - ஏப்ரல் 03, 2021

E12 • 21m • 03 Apr 2021 • Tamil • ட்ராமா
லக்ஷ்மியை சந்திக்க தேடும் ஹரி கிருஷ்ணன்
19:48

லக்ஷ்மியை சந்திக்க தேடும் ஹரி கிருஷ்ணன்

E13•20m • 05 Apr 2021 • Tamil • ட்ராமா•Episode•U

புளியோதரை செய்த லக்ஷ்மியை சந்திக்க கோவிலில் தேடும் ஹரி கிருஷ்ணன். அவரை செருப்புத் திருடன் என திட்டும் திருவேங்கடம். சந்தோஷிற்கு முதலிரவு அறையை அலங்கரிக்க ஆட்களை அழைத்து வரும் திருவேங்கடம்.

லக்ஷ்மியை சந்திக்க தேடும் ஹரி கிருஷ்ணன்

E13 • 20m • 05 Apr 2021 • Tamil • ட்ராமா
லக்ஷ்மி அனிதாவை ஆறுதல்படுத்துகிறார்
16:46

லக்ஷ்மி அனிதாவை ஆறுதல்படுத்துகிறார்

E14•17m • 06 Apr 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

திருவேங்கடத்தின் செயலால் மகிழும் குடும்பம். அனிதாவை பற்றி லக்ஷ்மியிடம் கூறும் அனு. வயிற்று வலியால் அழும் அனிதாவை சமாதானப்படுத்தும் லக்ஷ்மி. பிறகு அனிதா வயதுக்கு வந்ததை கீதாவிடம் தெரிவிக்கும் லக்ஷ்மி.

லக்ஷ்மி அனிதாவை ஆறுதல்படுத்துகிறார்

E14 • 17m • 06 Apr 2021 • Tamil • ட்ராமா + 1
பிரதீபா கீதாவை கேலி செய்கிறார்
18:56

பிரதீபா கீதாவை கேலி செய்கிறார்

E15•19m • 07 Apr 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

பிரதீபா அவதூறாக பேசுவதால் கலங்கும் கீதா. ஹரி கிருஷ்ணன் பசியுள்ள வழிப்போக்கர்களுக்கான உணவுப் பெட்டிகளை வைக்கிறார். அனிதாவின் சடங்கு விழாவிற்கு சண்முகசுந்தரமும் கீதாவும் லக்ஷ்மியை அழைக்கிறார்கள்.

பிரதீபா கீதாவை கேலி செய்கிறார்

E15 • 19m • 07 Apr 2021 • Tamil • ட்ராமா + 1
தன் உணர்வை வெளிப்படுத்தும் ஹரி கிருஷ்னண்
20:22

தன் உணர்வை வெளிப்படுத்தும் ஹரி கிருஷ்னண்

E16•20m • 08 Apr 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

அனிதா சடங்கு விழாவிற்கு அபார்ட்மெண்ட் வாசிகளை அழைக்கும் கீதா. ஹோட்டலை விற்பதை பற்றி கேட்கும் நண்பனிடம் தன் உணர்வை வெளிப்படுத்தும் ஹரி கிருஷ்னண். சடங்கிற்கு லக்ஷ்மி வராததால் பவித்ராவை கேட்கும் கீதா.

தன் உணர்வை வெளிப்படுத்தும் ஹரி கிருஷ்னண்

E16 • 20m • 08 Apr 2021 • Tamil • ட்ராமா + 1
அனிதாவிற்கு சடங்கு செய்யும் லக்ஷ்மி
20:49

அனிதாவிற்கு சடங்கு செய்யும் லக்ஷ்மி

E17•21m • 09 Apr 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

அனிதாவிற்கு முதல் சடங்கு செய்யும் லக்ஷ்மி, எரிச்சலடையும் பிரதீபா. போனில் ஒரு செயலியில் திருவேங்கடத்தின் கேமராவைப் பார்க்கும் ஹரி கிருஷ்ணன். பிறகு ஹோட்டலில் மாமியார், மருமகள் சண்டையை பார்க்கிறார்.

அனிதாவிற்கு சடங்கு செய்யும் லக்ஷ்மி

E17 • 21m • 09 Apr 2021 • Tamil • ட்ராமா + 1
ஹரி கிருஷ்ணனால் மகிழும் லக்ஷ்மி
20:38

ஹரி கிருஷ்ணனால் மகிழும் லக்ஷ்மி

E18•21m • 10 Apr 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடும் ஹரி கிருஷ்ணன். அப்போது பந்து போடும் அவனிடம் வாதிடும் திருவேங்கடம். வீட்டிற்கு வரும் ஹரி கிருஷ்ணனால் மகிழும் லக்ஷ்மி. அவளிடம் கேமரா பற்றி கேட்கும் ஹரி கிருஷ்ணன்.

ஹரி கிருஷ்ணனால் மகிழும் லக்ஷ்மி

E18 • 21m • 10 Apr 2021 • Tamil • ட்ராமா + 1
கேமராவை விட்டுச்செல்லும் ஹரி கிருஷ்ணன்
20:58

கேமராவை விட்டுச்செல்லும் ஹரி கிருஷ்ணன்

E19•21m • 12 Apr 2021 • Tamil • ட்ராமா•Episode•U

திருவேங்கடம் கூறியதால் ஹரி கிருஷ்ணனிடம் கேமராவை விற்று காசோலை பெறும் லக்ஷ்மி. அவள் அழுவதால் கேமராவை வைத்து விட்டுச்செல்லும் ஹரி கிருஷ்ணன். பேருந்தில் பயணச்சீட்டு ஆய்வாளரிடம் அருணாள் சிக்கும் திவ்யா.

கேமராவை விட்டுச்செல்லும் ஹரி கிருஷ்ணன்

E19 • 21m • 12 Apr 2021 • Tamil • ட்ராமா
பவித்ராவின் உதவும் மனப்பான்மை
21:06

பவித்ராவின் உதவும் மனப்பான்மை

E20•21m • 13 Apr 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

கேமராவை திருப்பி வாங்க சொல்லி ஹரி கிருஷ்ணனிடம் பேசும் திருவேங்கடம். அதனால் கலங்கும் லக்ஷ்மி. அனிதாவிற்கு பண உதவி செய்யும் பவித்ரா. பிறகு மயங்கி விழும் சண்முக சுந்தரத்தை ஆறுதல்படுத்தும் பவித்ரா.

பவித்ராவின் உதவும் மனப்பான்மை

E20 • 21m • 13 Apr 2021 • Tamil • ட்ராமா + 1
லக்ஷ்மியை பாராட்டும் ஹரி கிருஷ்ணன்
23:15

லக்ஷ்மியை பாராட்டும் ஹரி கிருஷ்ணன்

E21•23m • 14 Apr 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

கேமராவின் முக்கியத்துவத்தை திருவேங்கடத்திற்கு புரிய வைக்கும் பவித்ரா. ஹரி கிருஷ்ணை சந்திக்க போகும் லக்ஷ்மி, பவித்ரா. லக்ஷ்மியின் வார்த்தைகளால் உணர்ச்சிவசப்படும் ஹரி கிருஷ்ணன், அவளைப் பாராட்டுகிறான்.

லக்ஷ்மியை பாராட்டும் ஹரி கிருஷ்ணன்

E21 • 23m • 14 Apr 2021 • Tamil • ட்ராமா + 1
மழையை ரசிக்கும் ஹரி கிருஷ்ணன்
21:57

மழையை ரசிக்கும் ஹரி கிருஷ்ணன்

E22•22m • 15 Apr 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

போன் பேசிக்கொண்டே அடுப்பில் வைத்த எண்ணெய்யை மறக்கும் சந்தோஷ். அதனால் அறையில் புகை வருவதைப் பார்க்கும் உன்னி, தீயை அணைக்கும் சிங்காரம். பின்னர் லக்ஷ்மியுடன் செல்லும் போது மழையை ரசிக்கும் ஹரி கிருஷ்ணன்.

மழையை ரசிக்கும் ஹரி கிருஷ்ணன்

E22 • 22m • 15 Apr 2021 • Tamil • ட்ராமா + 1
புதுப்புது அர்த்தங்கள் - ஏப்ரல் 16, 2021
21:58

புதுப்புது அர்த்தங்கள் - ஏப்ரல் 16, 2021

E23•22m • 16 Apr 2021 • Tamil • ட்ராமா•Episode•U

இப்போது, இந்தியாவின் பார்வையாளர்கள் தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு புதுப்புது அர்த்தங்களின் அத்தியாயத்தை ZEE5 இல் மட்டுமே பார்க்கலாம். புதுப்புது அர்த்தங்கள் என்பது லக்ஷ்மி, பவித்ராவைப் பற்றிய இதயத்தைத் தூண்டும் கதை. பவித்ரா வீட்டினுள் நுழையும் போது லக்ஷ்மி தனது வாழ்க்கை போராட்டங்களில் பிஸியாக இருக்கிறார். பிரபல சமையல்காரரான ஹரி கிருஷ்ணனுக்கான லக்ஷ்மியின் உணர்வுகளைப் பற்றி பவித்ரா அறிகிறார். தம்பதியரை ஒன்றிணைத்து சமூகம் முன்வைத்த தடைகளை சமாளிக்க அவள் முடிவு செய்கிறாள்.

புதுப்புது அர்த்தங்கள் - ஏப்ரல் 16, 2021

E23 • 22m • 16 Apr 2021 • Tamil • ட்ராமா
புதுப்புது அர்த்தங்கள் - ஏப்ரல் 17, 2021
22:17

புதுப்புது அர்த்தங்கள் - ஏப்ரல் 17, 2021

E24•22m • 17 Apr 2021 • Tamil • ட்ராமா•Episode•U

இப்போது, இந்தியாவின் பார்வையாளர்கள் தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு புதுப்புது அர்த்தங்களின் அத்தியாயத்தை ZEE5 இல் மட்டுமே பார்க்கலாம். புதுப்புது அர்த்தங்கள் என்பது லக்ஷ்மி, பவித்ராவைப் பற்றிய இதயத்தைத் தூண்டும் கதை. பவித்ரா வீட்டினுள் நுழையும் போது லக்ஷ்மி தனது வாழ்க்கை போராட்டங்களில் பிஸியாக இருக்கிறார். பிரபல சமையல்காரரான ஹரி கிருஷ்ணனுக்கான லக்ஷ்மியின் உணர்வுகளைப் பற்றி பவித்ரா அறிகிறார். தம்பதியரை ஒன்றிணைத்து சமூகம் முன்வைத்த தடைகளை சமாளிக்க அவள் முடிவு செய்கிறாள்.

புதுப்புது அர்த்தங்கள் - ஏப்ரல் 17, 2021

E24 • 22m • 17 Apr 2021 • Tamil • ட்ராமா
அருணை அசிங்கப்படுத்தும் திவ்யா
21:49

அருணை அசிங்கப்படுத்தும் திவ்யா

E25•22m • 19 Apr 2021 • Tamil • ட்ராமா + 1•Episode•U

லக்ஷ்மியின் சக்கரைப் பொங்கலை உண்டு மகிழும் திருவேங்கடம். ஹரி கிருஷ்ணனுக்கு நன்றி சொல்லும் லக்ஷ்மி. ஆங்கிலேயரிடம் அருணை மாட்டிவிட்டு அசிங்கப்படுத்தும் திவ்யா. லக்ஷ்மியின் பிறந்த நாளை அறியும் பவித்ரா.

அருணை அசிங்கப்படுத்தும் திவ்யா

E25 • 22m • 19 Apr 2021 • Tamil • ட்ராமா + 1
கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

2022 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

தீபாவின் மரணத்திற்குப் பிறகு, கார்த்திகேயன் பரமேஸ்வரி மற்றும் ராஜா சேதுபதியுடன் தனது கிராமத்திற்குத் திரும்புகிறார். அவர் சாமுண்டீஸ்வரியின் ஓட்டுநராகப் பணிபுரிகிறார், மேலும் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்க ரேவதியுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறார்.

கார்த்திகை தீபம்

2022 • Tamil • ட்ராமா
வீரா

வீரா

2024 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

மாறனால் ஏற்பட்ட சாலை விபத்தில் வீராவும் கண்மணியும் தங்களின் சகோதரனை இழக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் வீராவை மாறனை திருமணம் செய்ய வழிவகுக்கும், கண்மணி பழிவாங்க முடிவு செய்தால் என்ன நடக்கும்?

வீரா

2024 • Tamil • ட்ராமா
சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

2025 • Tamil • ரியாலிட்டி•Tvshow•U/A 13+

நான்கு அற்புதமான பருவங்களுக்குப் பிறகு, புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி மீண்டும் வருகிறது, உற்சாகமான போட்டியின் மத்தியில் தங்கள் பாடும் திறமையை வெளிப்படுத்தும் மூத்த பாடகர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

2025 • Tamil • ரியாலிட்டி
சந்தியாராகம்

சந்தியாராகம்

2023 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

சூழ்நிலைகள் சகோதரிகளான ஜானகி மற்றும் சந்தியாவை பிரிக்கின்றன. விதி சந்தியாவின் மகள் மாயாவை ஜானகியின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது, ஆனால் மாயாவின் மாடர்ன் அணுகுமுறை ஜானகியின் மகளை பாதிக்கிறது.

சந்தியாராகம்

2023 • Tamil • ட்ராமா
அண்ணா

அண்ணா

2023 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

சண்முகம் அன்பும் கண்டிப்பும் நிறைந்த சகோதரன். தனது நான்கு தங்கைகளை வளர்த்து, நல்லபடியாக திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார், ஆனால் தங்கைகளுக்கு தனிப்பட்ட விருப்பமிருப்பதை உணரவில்லை.

அண்ணா

2023 • Tamil • ட்ராமா
அயலி

அயலி

2025 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

Shunned by her family over false accusations against her mother, Ayali tolerates her stepmom’s cruelty and teams up with Siva to expose Varma and prove her mother's innocence.

அயலி

2025 • Tamil • ட்ராமா
கெட்டி மேளம்

கெட்டி மேளம்

2025 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

குடும்பத்தினரால் அவமானப்படுத்தப்பட்ட லட்சுமி புதிய வீட்டைக் கட்ட சபதம் எடுக்கிறார், சிவராமன் அதை நிறைவேற்ற முடிவெடுக்கிறார். குடும்பப் பொறுப்புகளை முடிக்கும் முயற்சியில், அவர்களின் சபதம் பின்தங்குமா?

கெட்டி மேளம்

2025 • Tamil • ட்ராமா
நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

2021 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

ஒரு மகிழ்ச்சிகரமான இளம் பெண் பொம்மி, பெரிய அரச குடும்பமான இனிப்பு தயாரிப்பாளர்களின் மனதிற்குள் இணைகிறாள். மேலும் அவர்களை தனது வலுவான நம்பிக்கைகளுடன் சேர்க்கிறாள்.

நினைத்தாலே இனிக்கும்

2021 • Tamil • ட்ராமா
இதயம்

இதயம்

2023 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

வாசுவின் திடீர் மரணத்திற்குப் பிறகு பாரதி அவரது இதயத்தை தானமாக அளித்து, ஆதிக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிக்கிறார். ஆதி பாரதியுடன் ஒரு தொடர்பை உணர்கிறான். இது ஒரு புதிய பிணைப்பின் தொடக்கமாக இருக்குமா?

இதயம்

2023 • Tamil • ட்ராமா
டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

2025 • Tamil • ரியாலிட்டி•Tvshow•U/A 13+

வாழ்க்கையை மாற்றும் ஒரு மேடை !டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் அதன் 6வது பதிப்பில் மதிப்பிற்குரிய நடுவர்களுடன் திரும்புகிறது, புதிய திறமைகளைக் கண்டறிந்து நாளைய நட்சத்திரங்களாக வடிவமைக்கத் தயாராக உள்ளது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

2025 • Tamil • ரியாலிட்டி
மனசெல்லாம்

மனசெல்லாம்

2025 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

படிக்காத கரிகாலனுடன் வானதிக்கும், அருளுக்கு நந்தினியுடனும் திருமணம் செய்ய ராஜா சுந்தரம் முடிவெடுத்தார். எதிர்பாராத திருப்பமாக ஜோடிகள் இடமாறின, இதனால் தம்பதிகளிடையே விரிசல்களும் வெறுப்பும் ஏற்படுகிறது.

மனசெல்லாம்

2025 • Tamil • ட்ராமா
மௌனம் பேசியதே

மௌனம் பேசியதே

2024 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

துளசி ரவுடி சேதுவை மணக்கிறாள், பிறகு நினைவாற்றலை இழந்த சிவாவை துளசி சந்திக்க நேரிட்ட போது, சிவாவின் குடும்பத்தினர் துளசியை அவரது மனைவி என்று தவறாக நினைக்கின்றனர். மறுபக்கம் துளசியை சேது தேடுகிறார், 

மௌனம் பேசியதே

2024 • Tamil • ட்ராமா
நானே வருவேன்

நானே வருவேன்

2024 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

மோகன் தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையை வெறுக்கிறார். ஆனால் சிறுவயதில் இருந்தே அவனை நேசித்த ராதா அவனது மகிழ்ச்சியை மீட்டெடுக்க முடிவு செய்கிறாள். ராதா தன் முயற்சியில் வெற்றி பெறுவாரா?

நானே வருவேன்

2024 • Tamil • ட்ராமா
லட்சுமி கல்யாணம்

லட்சுமி கல்யாணம்

2024 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

விரேந்திரா பற்றிய ரிஷியின் குற்றச்சாட்டை தாங்க முடியாமல், லட்சுமி வீட்டை விட்டு வெளியேறி, பார்வதியை தனியாக வளர்க்கிறாள். ரிஷியின் மகன் ரோஹன் பார்வதியை சந்திக்கும்போது அவர்களின் பாதை மீண்டும் இணைகிறது.

லட்சுமி கல்யாணம்

2024 • Tamil • ட்ராமா
மாரி

மாரி

2022 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

மாரிக்கு எதிர்காலத்தைப் பார்க்கும் மற்றும் வரவிருக்கும் ஆபத்துக்களை முன்னறிவிக்கும் உள்ளார்ந்த திறன் உள்ளது. தன் கணவன் சூர்யாவுக்குத் தீங்கு நேரிடும் என்று பயந்து அவனைத் தீமையிலிருந்து பாதுகாக்கிறாள்.

மாரி

2022 • Tamil • ட்ராமா
தமிழா தமிழா சீசன் 3

தமிழா தமிழா சீசன் 3

2023 • Tamil • Talk Show•Tvshow•U/A 13+

பிரபலமான விவாத நிகழ்ச்சியின் மூன்றாவது எடிஷனில், எதிரெதிர் கருத்துகளைக் கொண்ட பங்கேற்பாளர்கள் பிரபலமான தலைப்புகளில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தமிழா தமிழா சீசன் 3

2023 • Tamil • Talk Show
செம்பருத்தி

செம்பருத்தி

2017 • Tamil • ட்ராமா + 1•Tvshow•U/A 13+

அகிலாண்டேஸ்வரி தனது அந்தஸ்திலுள்ள பெண்ணை அவர் மகன்களுக்கு திருமணம் செய்ய விரும்புகிறார். ஆனால், அவளுடைய மூத்த மகனான ஆதித்யா, வீட்டின் வேலைக்காரி பார்வதியை ரகசியமாக மணக்கிறார். ஆதித்யா, பார்வதியின் திருமணம் பற்றி அறிந்து கொண்ட அகிலா எப்படி நடந்துகொள்வார்?

செம்பருத்தி

2017 • Tamil • ட்ராமா + 1
நினைத்தேன் வந்தாய்

நினைத்தேன் வந்தாய்

2024 • Tamil • ட்ராமா•Tvshow•U/A 13+

தனது மனைவி இந்துமதியின் மரணத்தால் மனமுடையும் எழில். எளிமையான பெண் சுடர்விழி, எழிலின் குழந்தைகளின் பராமரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். எழில் மற்றும் அவரது குழந்தைகளின் இதயங்களை சுடர்விழி வெல்வாரா?

நினைத்தேன் வந்தாய்

2024 • Tamil • ட்ராமா
சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

2024 • Tamil • ரியாலிட்டி•Tvshow•U/A 7+

மீண்டும் ஒரு புதிய சீசனுடன், பாடும் நிகழ்ச்சியில் லிட்டில் சாம்பியன்கள் தங்கள் திறமையை ஆத்மார்த்தமான மெல்லிசையால் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்கள், இது மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.

சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

2024 • Tamil • ரியாலிட்டி
சமையல் எக்ஸ்பிரஸ்

சமையல் எக்ஸ்பிரஸ்

2024 • Tamil • Event•Tvshow•U/A 13+

ரிவார்டை வெல்வதற்காக தங்கள் சமையல் திறமைகளை வெளிப்படுத்த, ​​பிரபலமான ஜோடிகள் ஒருவருக்கொருவர் கடுமையாக போட்டி போடும் ஒரு அற்புதமான நிகழ்ச்சியாகும்.

சமையல் எக்ஸ்பிரஸ்

2024 • Tamil • Event
ஆஜ் தக்

ஆஜ் தக்

Hindi • நியூஸ்•U

Watch all the latest updates and new stories round-the-clock with India's most preferred Hindi news channel.

ஆஜ் தக்

Hindi • நியூஸ்
ஜீ நியூஸ்

ஜீ நியூஸ்

Hindi • நியூஸ்•U

Watch the latest news, live breaking news from India and the World.

ஜீ நியூஸ்

Hindi • நியூஸ்
இந்தியா டுடே

இந்தியா டுடே

English • நியூஸ்•U

Tune into India Today for fact-driven, unbiased journalism with stalwarts like Rajdeep Sardesai, Gaurav Sawant, Preeti Choudhry and Akshita Nandagopal.

இந்தியா டுடே

English • நியூஸ்
Zee News Telugu

Zee News Telugu

Telugu • News•U

Telugu News

Zee News Telugu

Telugu • News
TV9 Marathi

TV9 Marathi

Marathi • News•U

Tune into the ultimate destination for all the latest and accurate Marathi language news now!

TV9 Marathi

Marathi • News
TV9 Telugu

TV9 Telugu

Telugu • News•U

Watch the latest and most courageous news stories from the states of Telangana and Andhra Pradesh here!

TV9 Telugu

Telugu • News
TV9 Gujarati

TV9 Gujarati

Gujarati • News•U

Tune into TV9 Gujarati for all the latest updates and news stories from the state of Gujarat now!

TV9 Gujarati

Gujarati • News
ZEE பிஸ்னஸ்

ZEE பிஸ்னஸ்

Hindi • நியூஸ்•U

Watch the latest business news, stock market updates and more.

ZEE பிஸ்னஸ்

Hindi • நியூஸ்
WION

WION

English • நியூஸ்•U

WION: The World is One News, examines global issues with in-depth analysis. We provide much more than the news of the day.

WION

English • நியூஸ்
ZEE 24 டாஸ்

ZEE 24 டாஸ்

Marathi • நியூஸ்•U

Watch all the latest headlines and news stories from India and the World in Marathi.

ZEE 24 டாஸ்

Marathi • நியூஸ்
24 கண்டா

24 கண்டா

Bengali • நியூஸ்•U

Watch all the latest headlines and exclusive news stories from India and the World in Bengali.

24 கண்டா

Bengali • நியூஸ்
TV9 Kannada

TV9 Kannada

Kannada • News•U

For every story about Kannadigas and news updates from across the state, watch Karnataka's unrivalled news channel now!

TV9 Kannada

Kannada • News
ZEE 24 கலக்

ZEE 24 கலக்

Gujarati • நியூஸ்•U

Stay updated on all the breaking news and headlines from Gujarat.

ZEE 24 கலக்

Gujarati • நியூஸ்
ஜீ பஞ்சாப் ஹரியானா ஹிமாச்சல் பிரதேஷ்

ஜீ பஞ்சாப் ஹரியானா ஹிமாச்சல் பிரதேஷ்

Punjabi • நியூஸ்•U

Watch all the latest breaking news from Punjab, Haryana and Himachal Pradesh here.

ஜீ பஞ்சாப் ஹரியானா ஹிமாச்சல் பிரதேஷ்

Punjabi • நியூஸ்
TV9 Bangla

TV9 Bangla

Bengali • News•U

For all the latest news updates and impactful human interest stories from West Bengal, tune in now!

TV9 Bangla

Bengali • News
Zee News Kannada

Zee News Kannada

Kannada • News•U

Kannada News

Zee News Kannada

Kannada • News
TV9 Bharatvarsh

TV9 Bharatvarsh

Hindi • News•U

Watch all the latest news updates and stories on India's most-watched national Hindi news channel.

TV9 Bharatvarsh

Hindi • News
ஜீ இந்துஸ்தான்

ஜீ இந்துஸ்தான்

Hindi • நியூஸ்•U

Get latest breaking news and live updates about Indian states.

ஜீ இந்துஸ்தான்

Hindi • நியூஸ்
Good News Today

Good News Today

Hindi • News•U

Watch the latest news updates and the most inspiring stories of progress and positivity from across the nation.

Good News Today

Hindi • News
Zee News Uttar Pradesh Uttrakhand

Zee News Uttar Pradesh Uttrakhand

Hindi • News•U

Get the fastest news updates from all across Uttar Pradesh and Uttarakhand.

Zee News Uttar Pradesh Uttrakhand

Hindi • News

Details About புதுப்புது அர்த்தங்கள் TV Show :

Movie Released Date
22 Mar 2021
Genres
  • ட்ராமா
  • Romance
Audio Languages:
  • Tamil
Cast
  • Niyaz
  • Devayani
  • Abhishek Shankar
  • Parvathi
Director
  • N.Priyan

About Pudhu Pudhu Arthangal TV Show

Pudhu Pudhu Arthangal is a Tamil drama TV show about Lakshmi, a widow who has a son named Santhosh. She faces all challenges in life with a calm demeanour and loves her family unconditionally. Her daughter-in-law Pavithra strives to get her remarried to Chef Hari Krishnan and make her happy. Pudhu Pudhu Arthangal TV Serial comprises 534 episodes with each episode running approximately for 20-25 minutes.

Release Date of Pudhu Pudhu Arthangal TV Show

The Tamil TV show Pudhu Pudhu Arthangal was released on 22nd March, 2021. All the episodes of the show are streaming on the ZEE5 OTT platform.

Plot of Pudhu Pudhu Arthangal TV Show

Lakshmi is a widow who lives with her son Santhosh and daughter-in-law Pavithra. Once on a family day out in a posh restaurant, the owner Chef Hari Krishnan notices Lakshmi and falls for her. This is noticed by Pavithra who strives to make a match of the two. Lakshmi cooks tamarind rice in a temple every Friday, which Hari Krishnan cherishes. After a series of events, Hari Krishnan’s restaurant closes down and he moves to an apartment where Lakshmi and her family live. Lakshmi helps Hari Krishnan take food orders from the house and encourages him. Santhosh dislikes Hari Krishnan getting close to his mother. Meanwhile, their neighbour Prathiba makes plans to destroy Lakshmi’s happiness, while Aadhira enters into Santhosh’s life and begins causing trouble. 

Pudhu Pudhu TV Show Cast and Crew

Cast - Character

Devayani Rajakumaran - Lakshmi

VJ Parvathy - Pavithra

Abhishek Shankar - Hari Krishnan

Niyaz Khan - Santhosh

Dindigul I Leoni - Thiruvenkadam

Jayaraj Periyamayathevar - Thiruvenkadam

Devipriya - Prathiba

K S Jayalakshmi - Parimalam

Akshaya Kimmy - Maddy

Karpagavalli - Archana

Swetha - Geetha

Neethu Chinju - Aadhira

Sahana Shetty - Aadhira

Crew

Directors – N Priyan, Sai Marudu, Pavan, M Shankar

Dialogue Writers – Padmavathy, Maarimuthu

Producers – Xavier Britto, Nivashini Divya

Executive Producer – Faisal Saleem C S

Cinematographer – Muthuvel Srinivasan

Did You Know?

Film actress Devayani who plays the role of Lakshmi made her comeback to television after a two-year hiatus with this Tamil romantic TV show.

VJ Parvathy made her acting debut on television with this TV serial.

Pudhu Pudhu Arthangal was telecast for one hour for two consecutive days following its launch without any commercial breaks.

FAQs About Pudhu Pudhu Arthangal TV Show

Q1. Is Pudhu Pudhu Arthangal an original series?

No. This drama TV show is an official remake of the 2019 Marathi TV show “Aggabai Sasubai”.

Q2. What does “Pudhu Pudhu Arthangal” mean?

The title of this romantic TV show means “New beginnings”.

Also Watch:

Mahabharat

Karthika Deepam

Jhansi Ki Rani