• முகப்பு
  • டிவி நிகழ்ச்சிகள்
  • மூவிஸ்
  • வெப் சீரீஸ்
  • செய்திகள்
  • வாடகை
  • நேரலை டிவி
  • குழந்தைகள்
  • கட்டணம்
  • இசை
  • ஸ்போர்ட்ஸ்
  • விடியோக்கள்
  • எடியூரா
உள் நுழை
பிளான் வாங்க
கட்டப்பாவ காணோம்

கட்டப்பாவ காணோம்

U/A 13+
1h 59m
2017
ஆடியோ மொழிகள் :
தமிழ்

கட்டப்பாவ காணோம் என்பது சிபி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இதன் கதை அதிர்ஷ்டம் இல்லாத ஒருவனாக கருதப்படும் பாண்டியா என்னும் இளைஞனை சுற்றி நடக்கிறது. அவனைப் பற்றி தெரிந்திருந்தும் அவனை மீனா திருமணம் செய்துகொள்கிறார். ஒரு நாள் கட்டப்பா என்னும் ஒரு அதிர்ஷ்ட கோல்டு ஃபிஷ் அதன் உரிமையாளரிடம் இருந்து திருடப்பட்டு பாண்டியாவிடம் வந்து சேர, அதன் பின் அவனது வாழ்க்கை அடியோடு மாறுகிறது.

Details About கட்டப்பாவ காணோம் Movie:

Movie Released Date
17 Mar 2017
Genres
  • ட்ராமா
  • காமெடி
Audio Languages:
  • Tamil
Cast
  • Sibi Sathyaraj
  • Aishwarya Rajesh
  • Kaali Venkat
  • Mime Gopi
  • Thirumurugan
Director
  • Mani Seiyon

Keypoints about Kattappava Kanom:

1. Total Movie Duration: 1h 59m

2. Audio Language: Tamil

Movies By Language
Hindi Movies