Back
அஹா நா பெல்லாண்டா
TRAILER 2:31

அஹா நா பெல்லாண்டா

 
பகிர்
2022•காமெடி, Romance•PG13

Available in Tamil

தன் குழந்தைப் பருவத்தில் நடந்த ஒரு துரதிஷ்டவசமாக சம்பவத்தினால், திருமணத்திற்கு முன் எந்த ஒரு பெண்ணையும் காதலிக்க கூடாது என சீனு சபதம் செய்கிறார். ஆனால் அவரது திருமண நாள் அன்று மணப்பெண் தன் காதலனோடு ஓடிப்போக, சீனுவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

Director & Cast

Sanjeev ReddyDirector
Raj TarunSinu
Shivani RajasekharMaha
Posani Krishna MuraliMahendra

Web Series Details

AudioTamilSubtitlesEnglishGenreகாமெடி, RomanceRelease date17 Nov 2022
எபிசோட்கள் 1 - 8
பரிசம் போட்டாச்சு
40:18

பரிசம் போட்டாச்சு

E1•40m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1•Episode•U/A

திருமணத்திற்கு முன் எந்த பெண்ணுடனும் நெருக்கமாக பழக மாட்டேன் என தான் சபதம் செய்யத் தூண்டிய சிறுவயது சம்பவத்தை சினு விவரிக்கிறார். இப்போது வளர்ந்த பின், சுதாவை தனக்கு பொருத்தமான பெண் என அவர் நினைக்கிறார். ஆனால் சுதா, திருமண நாள் அன்று ஓடிப்போகிறார்.

பரிசம் போட்டாச்சு

E1 • 40m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1
முகூர்த்தக்கால்
26:49

முகூர்த்தக்கால்

E2•27m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1•Episode•U/A

சினு தன் வேலை விஷயமாக ஹைதராபாத்திற்குச் சென்று தனது நண்பர்களான தாஸ் மற்றும் பாலாவுடன் தங்குகிறார். சுதாவின் தந்தை சினுவை சந்தித்து, சுதாவின் தோழியான மஹாவை கடத்த அவரை சம்மதிக்க வைக்கிறார்.

முகூர்த்தக்கால்

E2 • 27m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1
நலங்கு
30:33

நலங்கு

E3•31m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1•Episode•U/A

பழிவாங்கும் எண்ணத்தில், சினுவும் அவனது நண்பர்களும் மஹாவை அவளது திருமணத்திற்கு முந்தைய நாள் கடத்துகிறார்கள். சுதாவின் அப்பா அந்தப் பெண்ணைக் கொல்லத் திட்டமிடுகையில், சீனு அவளைக் காப்பாற்றுகிறான். இருவரும் புதிய வாழ்க்கையைத் துவங்க ஹைதராபாத் செல்கிறார்கள்

நலங்கு

E3 • 31m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1
மாப்பிள்ளை அழைப்பு
32:15

மாப்பிள்ளை அழைப்பு

E4•32m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1•Episode•U/A

ஹைதராபாத் வந்தடைந்த மஹாவை அவளது குடும்பத்தினர் நிராகரிக்கின்றனர். தனியாக, ஆதரவின்றி, செல்ல இடமேதுமின்றி நிற்கும் அவளைக் கண்டு பரிதாபப்படும் சினு, தயக்கத்துடன் தன் வீட்டில் அவளுக்கு அடைக்கலம் தருகிறான்.

மாப்பிள்ளை அழைப்பு

E4 • 32m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1
கங்கணம் கட்டுதல்
25:19

கங்கணம் கட்டுதல்

E5•25m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1•Episode•U/A

மஹா புகார் கொடுப்பதைத் தடுக்க, சினு தனது நண்பர் ஒருவரை போலீஸ் அதிகாரியாக நடிக்க வைக்கிறார். கடத்தும் சிசிடிவி காட்சிகள் காணாமல் போனதால், சுதாவின் தந்தை மஹாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கிறார்.

கங்கணம் கட்டுதல்

E5 • 25m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1
மணவறை அலங்காரம்
24:04

மணவறை அலங்காரம்

E6•24m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1•Episode•U/A

சினுவும் மஹாவும் ஒன்றாக தங்கி இருக்கும் காலத்தில் அவர்கள் இடையே நட்பும், காதலும் உருவாகின்றன. வரதட்சணையாக தருவதாக சொன்ன வீடு குறித்து தன் முன்னாள் காதலரிடம் இருந்து மஹா புதிய பிரச்சனையை எதிர்கொள்கிறாள். ஒருநாள் கோபத்தில் சுதா ஓடிப்போக தான் உதவியது ஏன் என்பதை மஹா வெளிப்படுத்துகிறாள்.

மணவறை அலங்காரம்

E6 • 24m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1
கன்னிகாதானம்
23:53

கன்னிகாதானம்

E7•24m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1•Episode•U/A

மஹாவின் வீடு சம்மந்தப்பட்ட பிரச்சனையைத் தீர்க்க சினு உதவுகிறான். சினுவுக்கு வேறொரு பெண்ணோடு திருமணம் நிச்சயமாக, இருவரும் தாங்கள் ஒருவரையொருவர் காதலிப்பதை உணர்கின்றனர்.ஆனால் சுதாவின் தந்தை சினு தான் மஹாவைக் கடத்தியது என்பதை மஹாவின் தந்தையிடம் வெளிப்படுத்துகிறார்.

கன்னிகாதானம்

E7 • 24m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1
கெட்டிமேளம்
33:01

கெட்டிமேளம்

E8•33m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1•Episode•U/A

மஹா சினுவிடம் தன் காதலை வெளிப்படுத்த முடிவு செய்கிறாள், ஆனால் அவள் கடத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள கதையை அறிந்து கொள்கிறாள். மனம் உடைந்த மஹா நாட்டை விட்டுப் போக முடிவு செய்கிறாள், ஆனால் காதலர்கள் மீண்டும் விதியால் ஒன்றிணைக்கப்படுகிறார்கள்.

கெட்டிமேளம்

E8 • 33m • 17 Nov 2022 • Tamil • காமெடி + 1

Details About அஹா நா பெல்லாண்டா Web-series :

Movie Released Date
17 Nov 2022
Genres
  • காமெடி
  • Romance
Audio Languages:
  • Tamil
Cast
  • Raj Tarun
  • Shivani Rajasekhar
  • Posani Krishna Murali
Director
  • Sanjeev Reddy