
சூப்பர் ஜோடி
Available in Tamil
பிரபல பத்து நிஜ வாழ்க்கை ஜோடிகளின் உணர்ச்சி வலிமைக்கு சவால் விடும் ஒரு கேம் ஷோ, அவர்கள் வாழ்க்கையில் நெருங்கி பயணிக்க உதவும் சில டாஸ்கில் பங்கேற்கிறார்கள்.
Director & Cast
TV Show Details
சூப்பர் ஜோடி போட்டியாளர்கள் ஆன் தி ஷோ
நிகழ்ச்சிக்கு சங்கீதா, பாபா பாஸ்கர் மற்றும் சூப்பர் ஜோடி போட்டியாளர்களை தொகுப்பாளர்கள் வரவேற்கின்றனர். அவர்கள் தங்கள் பெட்டர் ஹாஃபை நினைவு கூர்ந்து முதல் சந்திப்பை பற்றி வெளிப்படுத்துகிறார்கள்.
சூப்பர் ஜோடி போட்டியாளர்கள் ஆன் தி ஷோ
கென்னி ஷண்மதிக்கு முன்மொழிகிறார்
கென்னியும் ஷண்மதியும் தங்கள் நடனத்தால் மேடையை அதிர வைத்தனர். தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஷண்மதிக்கு கென்னி முன்மொழிகிறார். பிறகு ரமேஷும் சரோஜாவும் தங்கள் முதல் சந்திப்பைப் பற்றி பேசுகிறார்கள்.
கென்னி ஷண்மதிக்கு முன்மொழிகிறார்
ஒரு வேதனையான சம்பவத்தைப் பகிரும் திவ்யா
ரவுண்ட் லவ் கோர்ட்டில், ஷாமலி தன்னை காதலிக்கவில்லை என்று கூறுவதால் ராஜ்குமார் தனது செயலை நியாயப்படுத்துகிறார். விக்ரமுடன் ‘மனசே மனசே’ சுற்றில் பங்கேற்கும் திவ்யா ஒரு வேதனையான சம்பவத்தைப் பகிர்கிறார்.
ஒரு வேதனையான சம்பவத்தைப் பகிரும் திவ்யா
சின்னபொண்ணு, செல்வகுமாரின் மகிழ்ச்சி
போட்டியாளர்கள் விஜய் மற்றும் மோனிகாவின் வெட்டிங் அன்னிவெர்சரியை கொண்டாடுகிறார்கள். சங்கீதா போட்டியாளர்களுக்கு ஒரு பணியை அமைக்கிறார். சின்னபொண்ணு, செல்வகுமாரின் திருமணத்தை ரீகிரேயட் செய்கிறார்கள்.
சின்னபொண்ணு, செல்வகுமாரின் மகிழ்ச்சி
சூப்பர் ஜோடி - மார்ச் 05, 2023 - எபிஸோட்
A game show that challenges the emotional strength of ten real life celebrity couples, participating in tasks that may ultimately help them come closer in life.
சூப்பர் ஜோடி - மார்ச் 05, 2023 - எபிஸோட்
போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியான தருணம்
மறக்குமா நெஞ்சம் சுற்றில், போட்டியாளர்கள் பள்ளி மாணவர்களைப் போல் மாறி தங்களுடைய ஏக்கத்தை தெரிவிக்கின்றனர். மேலும் பள்ளி பருவத்தின் அனுபவத்தைப் பகிர்ந்த பின்னர் வேடிக்கையான டாஸ்கில் ஈடுபடுகிறார்கள்.
போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியான தருணம்
நக்ஷத்ராவின் குழுவிற்கு ஸ்டாண்டிங் ஓவேஷன்
டென்ட் கொட்டா ரவுண்டில் தேஜஸ்வினி, அமர்தீப் குழு ‘அலைபாயுதே’ படத்தை ரீகிரியேட் செய்கின்றனர். விஷ்வா, நக்ஷத்ராவின் குழு ‘மூன்றாம் பிறை’ படத்தை ரீகிரியேட் செய்ததற்காக பலத்த கரகோஷத்தைப் பெறுகிறார்கள்.
நக்ஷத்ராவின் குழுவிற்கு ஸ்டாண்டிங் ஓவேஷன்
சௌமியாவுக்கு ஒரு சவாலான டாஸ்க்
‘நீயும் நானும்’ சுற்றில், போட்டியாளர்கள் வேடிக்கையான வினாடி வினா மற்றும் சுவாரஸ்யமான டாஸ்குகளில் பங்கேற்கின்றனர். பின்னர், சௌமியா ஒரு சவாலான டாஸ்கை எதிர்கொள்கிறார்.
சௌமியாவுக்கு ஒரு சவாலான டாஸ்க்
போட்டியாளர்களுக்கு ஒரு திகில் டாஸ்க்
ஒரு பயங்கரமான டாஸ்க்கை மேற்கொள்ளும் போட்டியாளர்கள் திகில் அடைகின்றனர். பணியின் ஒரு பகுதியாக, திவ்யா ஒரு பேய் வீட்டிற்குள் நுழைந்து விக்ரமைக் காப்பாற்ற சாவியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறாள்.
போட்டியாளர்களுக்கு ஒரு திகில் டாஸ்க்
ராக்ஸ்டார் ரமணி அம்மாளுக்கு இதய அஞ்சலி
ராக்ஸ்டார் ரமணி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் போது சூப்பர் ஜோடி, சரிகமப குழு உணர்ச்சிவசப்படுகின்றனர். ‘ சப்போஸ் உன்னை காதலிச்சு’ என்ற பாடல் பாடி நடுவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் கிருஷ்ணகுமாரி, ஷரத்.
ராக்ஸ்டார் ரமணி அம்மாளுக்கு இதய அஞ்சலி
ஜேசன், தேஜஸ்வினியின் அற்புதமான ஆக்ட்
சூப்பர் ஜோடியிலிருந்து ஜேசன் மற்றும் தேஜஸ்வினி கவுடா 'வா வாத்தி' என்ற பாட்டை பாடி தங்களின் நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். ‘ஜிகிரு ஜிகிரு’ பாடிய பவதாயனி மற்றும் பூமிகாவை பாபா பாஸ்கர் பாராட்டினார்.
ஜேசன், தேஜஸ்வினியின் அற்புதமான ஆக்ட்
இலங்கையில் சூப்பர் ஜோடி போட்டியாளர்கள்
சூப்பர் ஜோடி போட்டியாளர்கள் இலங்கைக்கு செல்கின்றனர். அந்த மக்கள் போட்டியாளர்களுக்கு வரவேற்பு அளித்து, தங்கள் அன்றாட வழக்கத்தை பகிர்கின்றனர். பிறகு சூப்பர் ஜோடி போட்டியாளர்கள் டாஸ்கில் பங்கேற்கின்றனர்.
இலங்கையில் சூப்பர் ஜோடி போட்டியாளர்கள்
மருதனார்மடம் சந்தையில் போட்டியாளர்கள்
சூப்பர் ஜோடி போட்டியாளர்கள் காலை உணவாக 'புட்டு' மற்றும் 'சம்பல் சட்னி' தயார் செய்கிறார்கள். மேலும்உள்ளூர் மக்கள் பாடும் பாடல்களை ரசிக்கிறார்கள். போட்டியாளர்கள் மருதனார்மடம் சந்தைக்கு வருகை தந்தனர்.
மருதனார்மடம் சந்தையில் போட்டியாளர்கள்
நவீன்-கிருஷ்ணகுமாரியின் மாஸ் டான்ஸ்
‘யாரடி நீ மோகினி’ நிகழ்ச்சியில் நடித்ததற்காக இலங்கை மக்களிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்ற நக்ஷத்ரா மகிழ்கிறார். நவீன் மற்றும் கிருஷ்ணகுமாரி அவர்களின் அற்புதமான நடனம் பார்வையாளர்களை கவர்கிறது.
நவீன்-கிருஷ்ணகுமாரியின் மாஸ் டான்ஸ்
கார்த்திக் ராஜின் பிளாக் அண்ட் ஒயிட்
ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளுடன் இணைந்து வேடிக்கை நிறைந்த டாஸ்கில் போட்டியிடுகின்றனர். அமர்தீப் மற்றும் ஆஷா கவுடா நடனமாடுகின்றனர். தங்கள் பிளாக் அண்ட் ஒயிட் படம் பற்றி பேசும் கார்த்திக் ராஜ், ஆர்த்திகா.
கார்த்திக் ராஜின் பிளாக் அண்ட் ஒயிட்
ஹேமா-விஷ்ணுகாந்த் எதிர்கொள்ளும் சவால்
சத்யராஜ் மற்றும் சௌமியா ஆகியோர் அம்ருத் மற்றும் ஸ்ரீநிதியுடன் போட்டி போடும் ஒரு வேடிக்கையான டாஸ்கில் ஈடுபடுகின்றனர். பின்னர், ஹேமாவும் விஷ்ணுகாந்தும் ஒரு சவாலான பணியை உற்சாகமாக மேற்கொள்கிறார்கள்.
ஹேமா-விஷ்ணுகாந்த் எதிர்கொள்ளும் சவால்
விஷ்ணுபிரியாவுடன் போட்டியிடும் தேஜஸ்வினி
பேமிலி அண்ட் பிரெண்ட்ஸ் சுற்றில், போட்டியாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தொகுப்பாளர்கள் வரவேற்கின்றனர். அமர்தீப்-தேஜஸ்வினி தங்கள் நண்பர்களான மகேஷ் மற்றும் விஷ்ணுபிரியாவுடன் போட்டியிடுகின்றனர்.
விஷ்ணுபிரியாவுடன் போட்டியிடும் தேஜஸ்வினி
போட்டியாளர்களுக்கு பூ கட்டும் டாஸ்க்
செல்வகுமாரும், மால்முருகாவும் பாத்திரங்களை பரிமாறிக்கொண்டு, அம்மியில் சட்னி அரைக்கும் டாஸ்கை மேற்கொள்கிறார்கள். பின்னர் விஷ்வா, ராஜகுமார், சத்யராஜ் ஆகியோர் மாலை கட்டும் டாஸ்கில் ஈடுபடுகின்றனர்.
போட்டியாளர்களுக்கு பூ கட்டும் டாஸ்க்
சூப்பர் ஜோடி பட்டத்தை வென்றது யார்?
சூப்பர் ஜோடி கிராண்ட் பைனலில், கென்னி-ஷண்மதி தங்கள் நடனத்தால் பார்வையாளர்களை கவர்ந்தனர். ரமேஷ்-சரோஜாதேவி சிறந்த ஜோடியாக கவுரவிக்கப்படுகிறார்கள். பின்னர், ஒரு ஜோடி சூப்பர் ஜோடி பட்டத்தை வென்றது.
சூப்பர் ஜோடி பட்டத்தை வென்றது யார்?
Details About சூப்பர் ஜோடி TV Show :
| Movie Released Date | 5 Feb 2023 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|

