Back
சத்யா சீசன் 2

சத்யா சீசன் 2

 
பகிர்
2021•ட்ராமா•PG13

Available in Tamil

பிரபு சந்தியாவின் அழகில் மயங்குகிறார். ஆனால் இருவரும் நெருங்க நெருங்க, சந்தியாவிற்கும் சத்யாவிற்கும் இடையே பல ஒற்றுமைகளை பிரபு காண்கிறார்.

Director & Cast

VishnuPrabhu
AyeshaNithya
AyeshaSathya

TV Show Details

AudioTamilSubtitlesEnglishGenreட்ராமாRelease date25 Oct 2021
எபிசோட்கள் 1 - 10
பிரபுவை வரவேற்கும் ஜாக்கிஜான்
24:17

பிரபுவை வரவேற்கும் ஜாக்கிஜான்

E1•24m • 25 Oct 2021 • Tamil • ட்ராமா•Episode•U

விமான நிலையத்தில் பிரபுவை வரவேற்கும் ஜாக்கிஜான். சத்யா எனும் பெயரை கூறும் டிரைவரை அறையும் பிரபு. பிறகு சத்யாவை பற்றி ஜாக்கிஜானிடம் சொல்கிறார். கோவிலுக்கு வரும் பிரபு பாம்பை கையில் பிடிக்கிறார்.

பிரபுவை வரவேற்கும் ஜாக்கிஜான்

E1 • 24m • 25 Oct 2021 • Tamil • ட்ராமா
சத்யாவின் மாற்றத்தால் திகைக்கும் பிரபு
19:50

சத்யாவின் மாற்றத்தால் திகைக்கும் பிரபு

E2•20m • 26 Oct 2021 • Tamil • ட்ராமா•Episode•U

கோவிலில் சத்யாவின் மாற்றத்தை கண்டு திகைக்கும் பிரபு. கார் பழுதாவதால் பஸ்ஸில் செல்லும் பிரபு, ஜாக்கிஜான். அப்போது பஸ்ஸில் தன்னிடம் வம்பும் செய்யும் நபரை அடிக்காமல் பயப்படும் சத்யாவால் குழம்பும் பிரபு.

சத்யாவின் மாற்றத்தால் திகைக்கும் பிரபு

E2 • 20m • 26 Oct 2021 • Tamil • ட்ராமா
பிரபுவிற்காக அர்ச்சனை செய்யும் சத்யா
18:55

பிரபுவிற்காக அர்ச்சனை செய்யும் சத்யா

E3•19m • 27 Oct 2021 • Tamil • ட்ராமா•Episode•U

சத்யாவை பற்றி அறிந்து கொள்ள ஏரியா நபரிடம் விசாரிக்கும் ஜாக்கிஜான். அதைப் பற்றி தெரிவிக்கும் ஜாக்கிஜானை திட்டும் பிரபு. கோவிலில் பிரபுவின் பெயருக்கு அர்ச்சனை செய்யும் சத்யா. அதைப் பார்க்கும் பிரபு.

பிரபுவிற்காக அர்ச்சனை செய்யும் சத்யா

E3 • 19m • 27 Oct 2021 • Tamil • ட்ராமா
பிரபுவின் ஆபீசுக்கு வரும் சத்யா
19:14

பிரபுவின் ஆபீசுக்கு வரும் சத்யா

E4•19m • 28 Oct 2021 • Tamil • ட்ராமா•Episode•U

ஆபீசுக்கு வரும் சத்யாவை பார்க்கும் ஜாக்கிஜான், பிரபு. கேட்டரிங் ஆர்டர் கேட்க வந்திருப்பதை கூறும் சத்யாவை பற்றி பிரபுவிடம் தெரிவிக்கும் ஜாக்கிஜான். பிறகு சத்யாவிடமிருந்து சாப்பாடு கேரியரை வாங்கிறார்.

பிரபுவின் ஆபீசுக்கு வரும் சத்யா

E4 • 19m • 28 Oct 2021 • Tamil • ட்ராமா
சத்யாவை பற்றிய பிரபுவின் கனவு
19:32

சத்யாவை பற்றிய பிரபுவின் கனவு

E5•20m • 29 Oct 2021 • Tamil • ட்ராமா•Episode•U

சத்யாவின் வீட்டிற்கு சென்று கேட்டரிங்கிற்கு காசோலை தரும் ஜாக்கிஜான். பிரபுவின் வீட்டிற்கு சாப்பாடு எடுத்து வரும் சத்யா கரப்பான் பூச்சியை கண்டு அலறுகிறாள். சத்யாவை பற்றி கனவு கண்டு திடுக்கிடும் பிரபு.

சத்யாவை பற்றிய பிரபுவின் கனவு

E5 • 20m • 29 Oct 2021 • Tamil • ட்ராமா
பிரபு சத்யாவை தேடுகிறார்
19:50

பிரபு சத்யாவை தேடுகிறார்

E6•20m • 30 Oct 2021 • Tamil • ட்ராமா•Episode•U

ஜாக்கிஜான் தனக்கு சமைத்ததாக கூறும்போது பிரபு நம்ப மறுக்கிறார். சத்யாவின் சிந்தனையில் மூழ்கிய பிரபு, தன் அலுவலக ஊழியரைக் கட்டிப்பிடிக்கிறார். பின்னர், சத்யாவைத் தேடி பிரபு கோயிலுக்குச் செல்கிறார்.

பிரபு சத்யாவை தேடுகிறார்

E6 • 20m • 30 Oct 2021 • Tamil • ட்ராமா
அடாவடியான சத்யாவை பார்க்கும் பிரபு
19:21

அடாவடியான சத்யாவை பார்க்கும் பிரபு

E7•19m • 01 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

ரவுடிகளை அடிக்கும் அடாவடியான சத்யாவை கண்டு திகைக்கும் பிரபு ஜாக்கிஜானிடம் கூறுகிறான். நித்யாவை காரில் பின்தொடரும் பிரபு பிறகு அவளை தவறவிடுகிறான். ஷூட்டிங்கின் போது பேசும் பிரபுவை பார்க்கும் சத்யா.

அடாவடியான சத்யாவை பார்க்கும் பிரபு

E7 • 19m • 01 Nov 2021 • Tamil • ட்ராமா
பிரபு உண்மையை கண்டுபிடிப்பாரா?
19:34

பிரபு உண்மையை கண்டுபிடிப்பாரா?

E8•20m • 02 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

தான் நடிப்பதாக கூறும் பிரபுவிடம் கோபப்படும் சத்யா. சத்யா வேஷத்தை கண்டுபிடிக்க ஜாக்கியிடம் ஐடியா சொல்லும் பிரபு. அதன்படி ஷூட்டிங் இடத்திற்கு செல்லும் ஜாக்கி. நித்யாவை காரில் அழைத்துச் செல்லும் பிரபு.

பிரபு உண்மையை கண்டுபிடிப்பாரா?

E8 • 20m • 02 Nov 2021 • Tamil • ட்ராமா
பிரபுவை திட்டும் சத்யா
19:13

பிரபுவை திட்டும் சத்யா

E9•19m • 03 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

நித்யாவை கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் பிரபு. ஷூட்டிங்கிற்கு சத்யா வராததை பிரபுவிடம் கூறும் ஜாக்கி. பிறகு மருத்துவமனையில் வேஷம் போடுவதாக கூறும் பிரபுவை திட்டும் சத்யா. அதனால் குழம்பும் பிரபு.

பிரபுவை திட்டும் சத்யா

E9 • 19m • 03 Nov 2021 • Tamil • ட்ராமா
நித்யாவை ஸ்டோர் ரூமில் பூட்டும் ஜாக்கி
19:25

நித்யாவை ஸ்டோர் ரூமில் பூட்டும் ஜாக்கி

E10•19m • 05 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

பிரபுவின் ஐடியாவால் நித்யாவை ஸ்டோர் ரூமில் பூட்டும் ஜாக்கி. பிறகு ஷூட்டிங்கிற்கு வரும் சத்யாவை கண்டு திகைக்கும் பிரபு, ஜாக்கி. அறையில் நித்யா இல்லாததால் சத்யா ஏமாற்றியதை அறிந்து கோபப்படும் பிரபு.

நித்யாவை ஸ்டோர் ரூமில் பூட்டும் ஜாக்கி

E10 • 19m • 05 Nov 2021 • Tamil • ட்ராமா
Sathya 2 - நவம்பர் 06, 2021 - எபிஸோட்
20:06

Sathya 2 - நவம்பர் 06, 2021 - எபிஸோட்

E11•20m • 06 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

Prabhu is smitten by Nithya's beauty. But as the two get closer, Prabhu finds many similarities between Nithya and Sathya.

Sathya 2 - நவம்பர் 06, 2021 - எபிஸோட்

E11 • 20m • 06 Nov 2021 • Tamil • ட்ராமா
சாமர்த்தியமாக நித்யாவிடம் பேசும் ஜாக்கி
19:39

சாமர்த்தியமாக நித்யாவிடம் பேசும் ஜாக்கி

E12•20m • 08 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

சத்யாவின் கூற்றால் பிரபு, ஜாக்கியை விடுவிக்கும் போலீஸ். பிறகு உண்மையை கண்டுபிடிக்க ஒரு திட்டத்தை கூறும் பிரபுவால் சாமர்த்தியமாக நித்யாவிடம் பேசும் ஜாக்கி. ஒரு கனவு கண்டு ஜாக்கியை அலக்கழிக்கும் பிரபு.

சாமர்த்தியமாக நித்யாவிடம் பேசும் ஜாக்கி

E12 • 20m • 08 Nov 2021 • Tamil • ட்ராமா
பிரபுவின் செயலால் ஏற்படும் விபரீதம்
19:35

பிரபுவின் செயலால் ஏற்படும் விபரீதம்

E13•20m • 09 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

நித்யாவிற்கு மச்சம் இருக்கா என பார்க்கும் பிரபுவின் செயலால் ஏற்படும் விபரீதம். அப்போது ரோட்டில் சத்யாவை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகும் பிரபு. பிறகு ஜாக்கியிடம் நடந்த நிகழ்வை கூறி வருந்துகிறார்.

பிரபுவின் செயலால் ஏற்படும் விபரீதம்

E13 • 20m • 09 Nov 2021 • Tamil • ட்ராமா
பிரபுவின் மன்னிப்பை ஏற்காத நித்யா
19:16

பிரபுவின் மன்னிப்பை ஏற்காத நித்யா

E14•19m • 10 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

மன்னிப்புக் கேட்க வரும் பிரபுவை ஏற்காத நித்யா. பிறகு பிரபுவின் கம்பெனிக்கு ஆர்டரை ரத்து செய்ய தன் தாயிடம் கூறுகிறாள். சத்யாவிடம் பேசி நித்யாவை சந்திக்க வைக்க பிரபுவிற்கு ஒரு ஐடியா தரும் ஜாக்கி.

பிரபுவின் மன்னிப்பை ஏற்காத நித்யா

E14 • 19m • 10 Nov 2021 • Tamil • ட்ராமா
பிரபுவிற்கு உதவ மறுக்கும் சத்யா
19:33

பிரபுவிற்கு உதவ மறுக்கும் சத்யா

E15•20m • 11 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

நடந்ததைக் கூறி உதவி கேட்கும் பிரபுவிடம் மறுக்கும் சத்யா. சத்யாவை திருமணம் செய்ய விரும்பும் கன்னியப்பனுக்கு வாக்குறுதி தரும் அவன் தாய். சத்யா நித்யாவை சந்திக்க வைக்க பிரபுவிடம் ஐடியா சொல்லும் ஜாக்கி.

பிரபுவிற்கு உதவ மறுக்கும் சத்யா

E15 • 20m • 11 Nov 2021 • Tamil • ட்ராமா
பிரபு, ஜாக்கியின் திட்டம் சொதப்புகிறது
18:53

பிரபு, ஜாக்கியின் திட்டம் சொதப்புகிறது

E16•19m • 12 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

டிரைவரை திருடன் போல் வேஷமிட வைத்து ஒரு நாடகமாடும் பிரபு, ஜாக்கி. திருடன் என டிரைவரை அடிக்கும் சத்யா. தங்களின் திட்டம் சொதப்பியதால் கடுப்பாகும் ஜாக்கி, பிரபு. காதலை சொல்லும் கன்னியப்பனை திட்டும் சத்யா.

பிரபு, ஜாக்கியின் திட்டம் சொதப்புகிறது

E16 • 19m • 12 Nov 2021 • Tamil • ட்ராமா
Sathya 2 - நவம்பர் 13, 2021 - எபிஸோட்
19:31

Sathya 2 - நவம்பர் 13, 2021 - எபிஸோட்

E17•20m • 13 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

Kanniyappan asks an occultist to perform a ritual that will make Sathya fall in love with him. But Sathya interrupts the ritual. Later, Prabhu and Jackie Chan abduct Nithya and look for Sathya.

Sathya 2 - நவம்பர் 13, 2021 - எபிஸோட்

E17 • 20m • 13 Nov 2021 • Tamil • ட்ராமா
பிரபுவை அறையும் நித்யா
19:04

பிரபுவை அறையும் நித்யா

E18•19m • 15 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

தன்னை கடத்தியதற்காக பிரபுவை அறையும் நித்யா. பிறகு அங்கு வரும் சத்யா பிரபுவிடம் திமிராக பேசுகிறாள். சத்யாவை கடத்த ஐடியா தரும் ஜாக்கியிடம் கோபப்படும் பிரபு. பிரபு கூறியதை பற்றி அமலாவிடம் பகிரும் நித்யா.

பிரபுவை அறையும் நித்யா

E18 • 19m • 15 Nov 2021 • Tamil • ட்ராமா
நித்யாவிடம் பேசும் ஒரு குடிகாரன்
19:05

நித்யாவிடம் பேசும் ஒரு குடிகாரன்

E19•19m • 16 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

நித்யாவை நினைத்து தன் துயரத்தை ஜாக்கியிடம் வெளிப்படுத்தும் பிரபு. சத்யாவின் தலையில் மந்திர மையை தடவப் போகும் கன்னியப்பனை திட்டும் டில்லி. பிறகு சத்யா என நினைத்து நித்யாவிடம் பேசும் ஒரு குடிகாரன்.

நித்யாவிடம் பேசும் ஒரு குடிகாரன்

E19 • 19m • 16 Nov 2021 • Tamil • ட்ராமா
நித்யா வீட்டிற்குச் செல்லும் சத்யா
19:06

நித்யா வீட்டிற்குச் செல்லும் சத்யா

E20•19m • 17 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

சத்யா என நினைத்து நித்யாவிடம் பேசும் ரவுடிகள். நித்யா வீட்டிற்குச் செல்லும் சத்யாவை நித்யா என நினைத்து பேசும் நித்யாவின் குடும்பம். சத்யாவின் போட்டோவை கண்டு திகைக்கும் நித்யாவை பார்க்கும் கன்னியப்பன்.

நித்யா வீட்டிற்குச் செல்லும் சத்யா

E20 • 19m • 17 Nov 2021 • Tamil • ட்ராமா
நித்யாவை வற்புறுத்தும் கன்னியப்பன்
19:14

நித்யாவை வற்புறுத்தும் கன்னியப்பன்

E21•19m • 18 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

அன்னபூரணி கூறுவதால் அல்வா செய்யும் சத்யாவின் சொதப்பல். அசைவ உணவை சாப்பிட சொல்லி நித்யாவை வற்புறுத்தும் ஞானம், கன்னியப்பன். முல்லையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை சத்யாவை விரும்புகிறான்.

நித்யாவை வற்புறுத்தும் கன்னியப்பன்

E21 • 19m • 18 Nov 2021 • Tamil • ட்ராமா
மாப்பிள்ளையை அடித்து விரட்டும் சத்யா
19:21

மாப்பிள்ளையை அடித்து விரட்டும் சத்யா

E22•19m • 19 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

அழகாக பாடும் நித்யாவை கண்டு மகிழும் ஞானம். தன்னை பிடித்திருப்பதாக கூறும் மாப்பிள்ளையை அடித்து விரட்டும் சத்யா. கன்னியப்பனிடமிருந்து தப்பிக்க மாஸ்டர் அழைத்ததாக கூறும் ரவுடிகளுடன் செல்லும் நித்யா.

மாப்பிள்ளையை அடித்து விரட்டும் சத்யா

E22 • 19m • 19 Nov 2021 • Tamil • ட்ராமா
சத்யா மற்றும் நித்யாவின் சந்திப்பு
19:20

சத்யா மற்றும் நித்யாவின் சந்திப்பு

E23•19m • 20 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

அல்வாவின் சொதப்பலை அன்னபூரணியிடம் கூறும் சரசு அதனால் தப்பிக்கும் சத்யா. சத்யா, நித்யா ஒருவரையொருவர் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். பிறகு வீட்டில் நடந்த நிகழ்வுகளை பற்றி பகிர்கிறார்கள்.

சத்யா மற்றும் நித்யாவின் சந்திப்பு

E23 • 19m • 20 Nov 2021 • Tamil • ட்ராமா
கன்னியப்பனை அடிக்கும் சத்யா
19:08

கன்னியப்பனை அடிக்கும் சத்யா

E24•19m • 22 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

சரசுக்கு அல்வா செய்து தரும் நித்யா. தன்னை கவர முயலும் கன்னியப்பனை அடிக்கும் சத்யா. போலீசுடன் நித்யா வருவதால் பீதியாகும் ஜாக்கி பிரபுவிடம் கூறுகிறார். பிரபுவிடம் சத்யாவை சந்தித்ததைக் கூறும் நித்யா.

கன்னியப்பனை அடிக்கும் சத்யா

E24 • 19m • 22 Nov 2021 • Tamil • ட்ராமா
கன்னியப்பன் நித்யாவை பார்க்கிறார்
19:50

கன்னியப்பன் நித்யாவை பார்க்கிறார்

E25•20m • 23 Nov 2021 • Tamil • ட்ராமா•Episode•U

சத்யா, பிரபு பேசுவதை பார்க்கும் கன்னியப்பன், ஞானம். பிரபுவின் கேட்டரிங் ஆர்டர் கிடைத்ததை முல்லையிடம் கூறும் நித்யா. பிரபுவின் ஆபிசுக்கு வரும் கன்னியப்பன் சாப்பாடு கொண்டு வரும் நித்யாவை பார்க்கிறான்.

கன்னியப்பன் நித்யாவை பார்க்கிறார்

E25 • 20m • 23 Nov 2021 • Tamil • ட்ராமா
கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

2022 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

தீபாவின் மரணத்திற்குப் பிறகு, கார்த்திகேயன் பரமேஸ்வரி மற்றும் ராஜா சேதுபதியுடன் தனது கிராமத்திற்குத் திரும்புகிறார். அவர் சாமுண்டீஸ்வரியின் ஓட்டுநராகப் பணிபுரிகிறார், மேலும் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்க ரேவதியுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறார்.

கார்த்திகை தீபம்

2022 • Tamil • ட்ராமா
வீரா

வீரா

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

மாறனால் ஏற்பட்ட சாலை விபத்தில் வீராவும் கண்மணியும் தங்களின் சகோதரனை இழக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் வீராவை மாறனை திருமணம் செய்ய வழிவகுக்கும், கண்மணி பழிவாங்க முடிவு செய்தால் என்ன நடக்கும்?

வீரா

2024 • Tamil • ட்ராமா
சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

2025 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG13

நான்கு அற்புதமான பருவங்களுக்குப் பிறகு, புகழ்பெற்ற இசை நிகழ்ச்சி மீண்டும் வருகிறது, உற்சாகமான போட்டியின் மத்தியில் தங்கள் பாடும் திறமையை வெளிப்படுத்தும் மூத்த பாடகர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5

2025 • Tamil • ரியாலிட்டி
சந்தியாராகம்

சந்தியாராகம்

2023 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

சூழ்நிலைகள் சகோதரிகளான ஜானகி மற்றும் சந்தியாவை பிரிக்கின்றன. விதி சந்தியாவின் மகள் மாயாவை ஜானகியின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது, ஆனால் மாயாவின் மாடர்ன் அணுகுமுறை ஜானகியின் மகளை பாதிக்கிறது.

சந்தியாராகம்

2023 • Tamil • ட்ராமா
அண்ணா

அண்ணா

2023 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

சண்முகம் அன்பும் கண்டிப்பும் நிறைந்த சகோதரன். தனது நான்கு தங்கைகளை வளர்த்து, நல்லபடியாக திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார், ஆனால் தங்கைகளுக்கு தனிப்பட்ட விருப்பமிருப்பதை உணரவில்லை.

அண்ணா

2023 • Tamil • ட்ராமா
அயலி

அயலி

2025 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

Shunned by her family over false accusations against her mother, Ayali tolerates her stepmom’s cruelty and teams up with Siva to expose Varma and prove her mother's innocence.

அயலி

2025 • Tamil • ட்ராமா
கெட்டி மேளம்

கெட்டி மேளம்

2025 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

குடும்பத்தினரால் அவமானப்படுத்தப்பட்ட லட்சுமி புதிய வீட்டைக் கட்ட சபதம் எடுக்கிறார், சிவராமன் அதை நிறைவேற்ற முடிவெடுக்கிறார். குடும்பப் பொறுப்புகளை முடிக்கும் முயற்சியில், அவர்களின் சபதம் பின்தங்குமா?

கெட்டி மேளம்

2025 • Tamil • ட்ராமா
நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

2021 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

ஒரு மகிழ்ச்சிகரமான இளம் பெண் பொம்மி, பெரிய அரச குடும்பமான இனிப்பு தயாரிப்பாளர்களின் மனதிற்குள் இணைகிறாள். மேலும் அவர்களை தனது வலுவான நம்பிக்கைகளுடன் சேர்க்கிறாள்.

நினைத்தாலே இனிக்கும்

2021 • Tamil • ட்ராமா
இதயம்

இதயம்

2023 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

வாசுவின் திடீர் மரணத்திற்குப் பிறகு பாரதி அவரது இதயத்தை தானமாக அளித்து, ஆதிக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிக்கிறார். ஆதி பாரதியுடன் ஒரு தொடர்பை உணர்கிறான். இது ஒரு புதிய பிணைப்பின் தொடக்கமாக இருக்குமா?

இதயம்

2023 • Tamil • ட்ராமா
டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

2025 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG13

வாழ்க்கையை மாற்றும் ஒரு மேடை !டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் அதன் 6வது பதிப்பில் மதிப்பிற்குரிய நடுவர்களுடன் திரும்புகிறது, புதிய திறமைகளைக் கண்டறிந்து நாளைய நட்சத்திரங்களாக வடிவமைக்கத் தயாராக உள்ளது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3

2025 • Tamil • ரியாலிட்டி
மனசெல்லாம்

மனசெல்லாம்

2025 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

படிக்காத கரிகாலனுடன் வானதிக்கும், அருளுக்கு நந்தினியுடனும் திருமணம் செய்ய ராஜா சுந்தரம் முடிவெடுத்தார். எதிர்பாராத திருப்பமாக ஜோடிகள் இடமாறின, இதனால் தம்பதிகளிடையே விரிசல்களும் வெறுப்பும் ஏற்படுகிறது.

மனசெல்லாம்

2025 • Tamil • ட்ராமா
மௌனம் பேசியதே

மௌனம் பேசியதே

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

துளசி ரவுடி சேதுவை மணக்கிறாள், பிறகு நினைவாற்றலை இழந்த சிவாவை துளசி சந்திக்க நேரிட்ட போது, சிவாவின் குடும்பத்தினர் துளசியை அவரது மனைவி என்று தவறாக நினைக்கின்றனர். மறுபக்கம் துளசியை சேது தேடுகிறார், 

மௌனம் பேசியதே

2024 • Tamil • ட்ராமா
நானே வருவேன்

நானே வருவேன்

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

மோகன் தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையை வெறுக்கிறார். ஆனால் சிறுவயதில் இருந்தே அவனை நேசித்த ராதா அவனது மகிழ்ச்சியை மீட்டெடுக்க முடிவு செய்கிறாள். ராதா தன் முயற்சியில் வெற்றி பெறுவாரா?

நானே வருவேன்

2024 • Tamil • ட்ராமா
லட்சுமி கல்யாணம்

லட்சுமி கல்யாணம்

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

விரேந்திரா பற்றிய ரிஷியின் குற்றச்சாட்டை தாங்க முடியாமல், லட்சுமி வீட்டை விட்டு வெளியேறி, பார்வதியை தனியாக வளர்க்கிறாள். ரிஷியின் மகன் ரோஹன் பார்வதியை சந்திக்கும்போது அவர்களின் பாதை மீண்டும் இணைகிறது.

லட்சுமி கல்யாணம்

2024 • Tamil • ட்ராமா
மாரி

மாரி

2022 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

மாரிக்கு எதிர்காலத்தைப் பார்க்கும் மற்றும் வரவிருக்கும் ஆபத்துக்களை முன்னறிவிக்கும் உள்ளார்ந்த திறன் உள்ளது. தன் கணவன் சூர்யாவுக்குத் தீங்கு நேரிடும் என்று பயந்து அவனைத் தீமையிலிருந்து பாதுகாக்கிறாள்.

மாரி

2022 • Tamil • ட்ராமா
தமிழா தமிழா சீசன் 3

தமிழா தமிழா சீசன் 3

2023 • Tamil • Talk Show•Tvshow•PG13

பிரபலமான விவாத நிகழ்ச்சியின் மூன்றாவது எடிஷனில், எதிரெதிர் கருத்துகளைக் கொண்ட பங்கேற்பாளர்கள் பிரபலமான தலைப்புகளில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தமிழா தமிழா சீசன் 3

2023 • Tamil • Talk Show
செம்பருத்தி

செம்பருத்தி

2017 • Tamil • ட்ராமா + 1•Tvshow•PG13

அகிலாண்டேஸ்வரி தனது அந்தஸ்திலுள்ள பெண்ணை அவர் மகன்களுக்கு திருமணம் செய்ய விரும்புகிறார். ஆனால், அவளுடைய மூத்த மகனான ஆதித்யா, வீட்டின் வேலைக்காரி பார்வதியை ரகசியமாக மணக்கிறார். ஆதித்யா, பார்வதியின் திருமணம் பற்றி அறிந்து கொண்ட அகிலா எப்படி நடந்துகொள்வார்?

செம்பருத்தி

2017 • Tamil • ட்ராமா + 1
நினைத்தேன் வந்தாய்

நினைத்தேன் வந்தாய்

2024 • Tamil • ட்ராமா•Tvshow•PG13

தனது மனைவி இந்துமதியின் மரணத்தால் மனமுடையும் எழில். எளிமையான பெண் சுடர்விழி, எழிலின் குழந்தைகளின் பராமரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். எழில் மற்றும் அவரது குழந்தைகளின் இதயங்களை சுடர்விழி வெல்வாரா?

நினைத்தேன் வந்தாய்

2024 • Tamil • ட்ராமா
சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

2024 • Tamil • ரியாலிட்டி•Tvshow•PG

மீண்டும் ஒரு புதிய சீசனுடன், பாடும் நிகழ்ச்சியில் லிட்டில் சாம்பியன்கள் தங்கள் திறமையை ஆத்மார்த்தமான மெல்லிசையால் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்கள், இது மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.

சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4

2024 • Tamil • ரியாலிட்டி
சமையல் எக்ஸ்பிரஸ்

சமையல் எக்ஸ்பிரஸ்

2024 • Tamil • Event•Tvshow•PG13

ரிவார்டை வெல்வதற்காக தங்கள் சமையல் திறமைகளை வெளிப்படுத்த, ​​பிரபலமான ஜோடிகள் ஒருவருக்கொருவர் கடுமையாக போட்டி போடும் ஒரு அற்புதமான நிகழ்ச்சியாகும்.

சமையல் எக்ஸ்பிரஸ்

2024 • Tamil • Event

Details About சத்யா சீசன் 2 TV Show :

Movie Released Date
25 Oct 2021
Genres
  • ட்ராமா
Audio Languages:
  • Tamil
Cast
  • Vishnu
  • Ayesha
  • Ayesha