S1 E4 : எபிசோட் 4 - மைண்ட் யுவர் கேம்
கூடைப்பந்துப் போட்டியின் போது மேடிக்கு அவன் தாயின் ஆபாச வீடியோ கிளிப் ஒன்று வருகிறது. அதைக்கண்ட மேடி மனதளவில் பாதிக்கப்படுகிறான். அந்த வீடியோவால் மேடிக்கும் ஆரவுக்கும் நடுவே சண்டை வெடிக்கிறது. ஆனால் அந்த பிரச்னைகளை தாண்டி போட்டியில் தங்கள் அணி வெற்றிபெற மேடி உதவுகிறான். பின்னர், ஹாரி மற்றும் அனுஷ்கா இருவரும் ஆரவ்வை ஒரு ராப் போட்டியில் பங்கு பெற வைக்க முயல்கின்றனர். ஆனால் தங்கள் முயற்சியில் அவர்கள் தோல்வியைத் தழுவுகின்றனர்.
Details About REJCTX Show:
Release Date | 1 Aug 2019 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|