S1 E1 : எபி 1 - தட்ஸ் மை கேம்
தீவிர கிரிக்கெட் ரசிகனான ஒரு ப்ரொபெஷனல் புக்கியும் ஆன கரண், ஆன்லைன் மோசடி செய்யும் வாணி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர்.இருவரும் இணைந்து ஒரு பெரும் கொள்ளைத் திட்டத்தை தீட்டுகின்றனர். ஆனால் அவர்கள் வாழ்வில் நுழைந்த மூன்றாம் நபரால் அவர்களது திட்டம் தவிடுபொடியாகிறது.
Details About ஹவாலா Show:
| Release Date | 14 Jan 2020 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
