S2 E2 : தாஜ்
நாடு கடத்தப்பட்டு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தான் இழந்த காதலுக்காக பழிவாங்க சலீம் ஒரு அழிவுகரமான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார். தனது முறைக்காக டானியல் பொறுமையின்றி காத்திருக்க, தகுதியான வாரிசுக்கான அக்பரின் தேடல், மேலும் பல ராஜ துரோகங்களுக்கும், போர்களுக்கும் வழிவகுக்கிறது. புதிய எபிஸோடுகள் ஜூன் 2 முதல்.
Details About Taj Show:
| Release Date | 12 May 2023 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
