S1 E4 : எபி 4 - மாயா மற்றும் மர்பி'ஸ் லா
ஆதிராவின் தந்திரங்கள் எதுவும் எடுபடாமல் போக, காவ்யா மரணத்தின் பிடியில் இருந்து நூலிழையில் தப்பிக்கிறார். ஆனால் அவளது தவறுகள் அவளைத் துரத்துகிறது. மறுபுறம், மாயாவை கண்டுபிடிக்க வருண் மேற்கொண்ட சாகசப்பயணம் அவரை ஒரு மரண பொறிக்கு அழைத்து செல்கிறது.
Details About பப்கோவா Show:
Release Date | 27 Nov 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|