S1 E4 : காமம்
சந்தியா, பல கனவுகளையும் லட்சியங்களையும் கொண்டு வாழும் ஒரு முதுகலை மாணவி. மறுபுறம், ஐடி பணியாளரான ராகவன் சுவாரஸ்யம் இல்லா ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.இருவரும், கியூபிட் என்ற டேட்டிங் ஆஃப் மூலம் அறிமுகம் ஆகின்றனர். முதலில் நன்றாக இருந்த அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டு அவர்கள் வாழ்விலும்எதிர்பாராத திருப்பங்களை உண்டாக்குகிறது.
Details About ஃபிங்கர்டிப் Show:
| Release Date | 21 Aug 2019 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
