S1 E2 : எபி 2 - கிங் ஆஃப் கேஸினோ
அடையாளம் தெரியாத மர்ம ஆசாமியிடம் இருந்து மார்வாவுக்கு மிரட்டல் வருகிறது. அவர் விக்கியை ஜாமீனில் எடுக்கிறார். ரெஹானா மீது ஈர்ப்பு கொண்ட விக்கிக்கு ஒரு மர்ம பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. இதனிடையில் மார்வாவின் வணிகத்தை பாதிக்கும் ஒரு சட்டத்தை மேயர் இயற்றுகிறார்.மேலும் மார்வாவுக்கு வந்த மிரட்டல் குறித்தான புகாரை இன்ஸ்பெக்டர் ராம் விசாரிக்கிறார்.
Details About தி கேசினோ Show:
| Release Date | 3 Aug 2020 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|
