S1 E3 : ஏ மெஸேஜ் ஃபரம் காட்
காபூல் போரின் வெற்றிக் கொண்டாட்டங்கள், மூன்று சகோதரர்களிடையே சண்டையாக மாற, அக்பர் கோபமடைகிறார். ஒரு கனவில் தன்னை ஒரு கடவுளின் தூதராக கண்ட அவர், தின்-இ-இலாஹி என்னும் ஒரு புதிய மதத்தினை தோற்றுவிப்பதாக அறிவிக்கிறார்.
Details About தாஜ் Show:
Release Date | 3 Mar 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|