S1 E1 : ஃ பிக்ஸர் | தமிழ் | ட்ரைலர்
ஆடியோ மொழிகள் :
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்,
தமிழ்,
தெலுங்கு,
மலையாளம்,
கன்னடம்
ஷபீர் அலுவாலியா, மஹி கில், ஈஷா கோபிகர், அன்ஷுமன் மல்ஹோத்ரா மற்றும் பலர் நடிப்பில் உருவான தமிழில் டப் செய்யப்பட்ட ZEE5 ஒரிஜினலான ஃபிக்ஸரின் ட்ரைலரை காணுங்கள். டெல்லியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏடிஸ் அதிகாரியான ஜெய்வீர் மாலிக் மும்பைக்கு வருகிறார். அங்கு இருண்ட மும்பை மாஃபியாவின் தளர்ந்த பக்கத்தினால் ஈர்க்கப்படுகிறார். சட்டவிரோதமான ஆனால் சிக்கலான விஷயங்களை தீர்க்கும் ஃபிக்ஸர் ஆகிறார். காணுங்கள் ஃபிக்ஸர் தமிழில் இப்போது உங்கள் ZEE5 இல்.
Details About Fixerr Show:
| Release Date | 19 Mar 2020 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
